@Udhaystalin மருத்துவர்களை கைகட்டி ஆய்வுக்கு உட்படுத்திய ஒருவர் கஞ்சா விவகாரத்தில் சிக்கினார்
இன்று மாணவர்களுடன் ஆசிரியர்களையும் அவமதிக்கும் செயல்களுக்கு
காலம் காத்திருந்து பதில் சொல்லும்
@Anbil_Mahesh அந்த குழந்தையின் பெற்றோருக்கு சரியான வேலை இல்லை என்றால், அந்தக் குழந்தை கூனிக்குறுகி நின்றிருக்கும். மற்ற குழந்தையின் முன்னால் மட்டும் அல்ல. இந்த சமுதாயத்தின் முன்னாலும் இந்தக் கேடுகெட்ட ரீல்ஸ் வெறியால் 🤐
அந்த மாணவி மட்டுமல்ல, அந்த ஆசிரியரையும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்
Every time savuku went to jail, people show more and more respect towards him.
But this time he is just exposing himself as a pakka broker to the people
ஒரு முதலமைச்சர். முதல் முறையாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கிறார். அவர் தனது உரையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லலாம். அவதூறுகளை கூட சொல்லலாம்.
ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் பேசி முடிக்கும் வரையில் காத்திருந்து, தனது பதிலுரையில் முதல்வர் தனது உரையில் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணத்���ுக்கு முதல்வர் விஜய் “Party Fund” வழங்கப்படாது என்று சொல்லியிருந்தால், உதயநிதி பேசுகையில் ‘Party Fund’ வாங்குவதாக முதல்வர் அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார். அவருடைய ஆட்சிதானே ! முடிந்தால் நிரூபிக்கட்டும். இப்படி அபாண்டமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது முதல்வருக்கு அழகல்ல’ என்று பேசியிருக்க வேண்டும்.
அதை விடுத்து, முதல்வர் பேசும்போதே, பண்பில்லாத கும்பல் போல கூச்சலிடுவதும், கத்துவதும் 75 ஆண்டு வரலாறு உள்ள ஒரு கட்சிக்கு அழகா ? ஆனால் இதுதான் இவர்களது அசல் குணம்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்தது போல உதயநிதி நடந்து கொண்டு இருக்கிறார்.
நேரலை காரணமாக இவர்களி���் நடத்தையெல்லாம் அம்பலமாகி கொண்டே இருக்கிறது. முற்று முழுவதுமாக மக்கள் விரைவில் இவர்களை நிராகரிப்பார்கள். திமுகவின் அழிவு தமிழகத்துக்கு நல்லது. அதை உதயநிதி விரைவில் செய்து முடிப்பார்.
@Udhaystalin
Good decisions deserve appreciation
Pallikaranai Marsh is a critical wetland for Chennai. If mandatory environmental approvals were missing, halting the project is correct move
Development & environmental protection must go hand in hand
Credit where it's due. 🌿
@TVKVijayHQ
Madurai Veeran once felt like a relatable commoner-turned-success story. Now, many videos seem more about setting a narrative and selling something than sharing genuine experience
@Karthikravivarm@Akracingoffl He has every right to decide his market value, and as fans, we're happy to wait.
*tha.. payment vangunoma, Annamalai-ku tweet podanum-nu irundha adha pannunga. We all respect him. But unnecessary-a Thala-ku edhiraana tweets pottu avaroda votes-a spoil pannadheenga.
Breaking News 🚨
2 Wires + 2 Motors = Fan + Unlimited Power Generation ⚡
Adani, NTPC, NHPC, Tata Power & every electrical engineer on Earth, please contact @Actor_Mahendran immediately.
Looks like we've wasted decades building power plants for nothing.
#Freeenergy#Physics
@haraappan *tha solar panel set up ku neeyada kaasu kudupa?
Enna mayiru attitude da idhellam? Kelvi ketka koodadhunu pesitu iruka 6 maasathuku?
WFH la vela seiravana pathi lam edhachum idea Iruka unaku? Already AI based layoff, recession nu polapa kapathikradhae perum paada poitu Iruku.
எவனுமே பதில் சொல்ல மாட்டீங்கனா நாங்க யார தான்டா கேக்ரது, அரசாங்கதோட நிலைப்பாடுகள் குறித்து?
உங்க தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் கேட்கலையே
மனுசனா கூட மதிக்காம போறீங்க அப்படி?
ஹைட்ரோகார்பன் திட்டம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர், மைக்கை தள்ளிவிட்டு பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர்...
#EnvironmentMinister#Reporter#Hydrocarbon#NewsTamil24x7