தற்போது 🔔 : ஆளுநர் அர்லோக்கர் அவர்கள் உரையாற்றி வருகிறார் !
நமது (@TVKPartyHQ) ஆட்சியை அவர் புகழ்ந்து வருகிறார், அதை நமது ��ண்ணன் @TVKVijayHQ கவனித்து வருகிறார் !! 😅
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ