@Itz_Mahaa96@TVKVijayHQ@TVKVijayHQ@CMOTamilnadu ரொம்ப மன வருத்தமா இருக்கு அண்ணா.. வாழ்க்கையில் அனைவருக்கும் இது போல பிரச்னை வரலாம் அண்ணா ஆனால் சங்கீதா அண்ணி இவ்ளோ வருஷம் உங்க கூட வாழ்ந்து இருகாங்க உங்களோட கஷ்டம் நஷ்டம் எல்லாத்துலயும் கூட இருந்துருக்காங்க சேர்ந்து வாழலானாலும் கஷ்ட படுத்தாம இரு🥺
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.