ஒரு செயலை செய்து முடிக்கத் தேவையான 6காரணிகள்:
1) தெளிவான இலக்கு 2)அதை அடைவதற்கான அறிவு
3) தேவையான பணம்
4)தன்னம்பிக்கை
5)விடாமுயற்சி
6)கடின உழைப்பு
#திருவள்ளுவர் கூறும் நான்கு தனி மனித கெட்ட குணங்கள்:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்