தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand அவர்களின் நல்லாசியுடன் #Tiruppur தொண்டரணி தலைமை சார்பாக கரட்டூர் மலை கிராமத்தில் உள்ள பழங்குடியினர் பயிலும் அரசு பள்ளியில் #குழந்தைகளுக்கு புத்தாடைகள், சுவீட் பாக்ஸ் & பட்டாசுகள் வழங்கப்பட்டது #TVMI
��ார்பாக
உடுமலை தெற்கு ஒன்றிய தலைமை சார்பாக திருமூர்த்தி மலை கோவில்
6. போடிபட்டி பகுதி தலைமை சார்பாக - போடிபட்டி பேருந்து நிருத்தம் அருகில்
ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது
*தளபதி*
அவர்களின் சொல்லுக்கிணங்க!
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுசெயலாளர்
திரு.*புஸ்ஸி N ஆனந்து,* அவர்களின் வழிகாட்டுதலின்படி,
*மே - 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு*
" *தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்* " ஆனது
*திருப்பூர் தெற்கு மாவட்டம் தொண்டரணி*
#தளபதி அவர்களின் நல்லாசியுடன் பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand அவர்களின் வாழ்த்துக்களுடன் நாளை பிறந்தநாள் கானும் @TVMIpuducherry மாநில செயலாளர் அன்பு அண்ணன் @PondySaravanan அவர்களுக்கு @TVMItiruppur திருப்பூர் தெற்குமாவட்ட தொண்டரணி சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @TVMIoffl