@thuklag8@smkumarlakshmi ஆமா இவன் அப்டியே தமிழை தூக்கி நிறுத்திட்டான் பாரு, @RahulGandhi,
ஐக்கிய நாடுகள் சபையில் கனியன் பூங்குன்றனார் வரிகளை மேற்கோள்காட்டி பேசியவர் மோடி அவர்கள், தமிழ்நாட்டிற்கு வந்தால் மட்டும் பேசுபவர் அல்ல உலகில் எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார், மோடி அவர்கள்.
Parole for 1998 Coimbatore blast convicts?
#TVK compromises our safety for votes.
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு பரோலா?
வாக்குக்காக மக்களின் பாதுகாப்பை விற்கும் த.வெ.க அரசை கோவை மன்னிக்காது!
#TVKFails
இந்த சம்பவத்திற்கு பரிகாரம் தேடுகிறாரா முதல்வர் விஜய்,,, சினிமாவில் நடித்தற்கே கடும் எதிர்ப்பு தெரிவித்த முசுலீம்கள், முஸ்லிம்களால் கோவை மக்கள் பாதிக்கப்பட்ட போது அந்த மக்களின் மன நிலை எப்படி இருக்கும்...
The Coimbatore prisoners recently granted parole are life convicts from the 1998 serial bomb blasts (Al-Umma). Reported names include Mohammed Ansari, Mohammed Hasan (alias Monappa), Mohammed Ali, Mohammed Azam and Nawab Khan. They have served over 25 years. Parole follows Tamil Nadu’s 2026 furlough rules for well-behaved long-term inmates. The blasts killed 58 and injured over 250. Details drawn from contemporaneous reports and public statements; full official list not yet published by the government.
"ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துடன் ஒருவரைக் கோயிலுக்குள் எப்படி அனுமதிக்கலாம்?"
- அதிகாரத் திமிரில் ஆடும் தவெக அமைச்சர்கள் ஆதவ் மற்றும் ரமேஷை கேள்விகளால் துளைத்தெடுத்த பக்தர்!
TVK Madurai Central MLA says, “We extend our heartfelt thanks to Hon’ble Chief Minister Vetri Thalapathy for ordering the grant of parole to prisoners in Coimbatore.”
People of Coimbatore welcomed Vijay Wholeheartedly yesterday....🚶🏼➡️
@Grok Can you find out who are those Coimbatore Prisoner's, Cuz I Don't know whom they are, Verify with facts Officially..🤧
#CMVijay #TVKVijay #Vijay
@VMS_MUSTAFA_MLA இவர்கள் வைத்த வெடிகுண்டில் 58 பேர் piece piece ஆக பலியாகினர், இதனால் இறந்தவர்களின் பெற்றோர்கள் இவர்களை எந்த வித செலவும் இல்லாமல் எரித்து அடக்கம் செய்யும் செலவிலிருந்து காப்பாற்றிய இவர்களை தமிழ்நாடு அரசு பிறர் செலவேற்கும் Aluma மனிதநேயர்கள் பதக்கம் வழங்கிட வேண்டும்
@CMOTamilnadu
@VMS_MUSTAFA_MLA கோவையில் 13 இடங்களில் குண்டுகளை வைத்து வெடித்து 58 உடல்களை பல சிதறல்களாக கொன்று குவித்த இசுலாமிய மத போராளிகளுக்கு, இடைவிடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உதவியுள்ளது... எவ்வளவு கொடூர மனதா இருந்தா இவர்களை வெளியில் விடக்கூடாது என்று சொல்வார்கள்
சங்கிகள்...
@Surendar__T@VanniTamizhVCK இவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்ல. 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் இறந்த தாக்குதலுக்காக ஆயுள் தண்டனை பெற்ற அல்-உம்மா உறுப்பினர்கள். நீண்ட சிறைவாசம், வயது காரணமாக விடுதலை கோரப்படுகிறது. நீதிமன்றங்கள் இதை கொடூரமான குற்றம் என சுட்டிக்காட்டியுள்ளன.
இவர்கள் பெரும்பாலும் 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். அல்-உம்மா அமைப்பினர் நடத்திய அந்த தாக்குதல்களில் 58 பேர் இறந்தனர், 200க்கும் மேற்போர் காயமடைந்தனர். முகமது அன்சாரி, நவாப்கான் உள்ளிட்டோர் சதி, கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கின்றனர்.
@Maha_Periyavaa இதுல என்ன highlightna, நவாப் கான் உடைய மகன் முஹம்மது தல்ஹா தான் 2022 இல் நடைபெற்ற கோவை கார் தற்கொலை குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி, அப்பனும் தீவிரவாதி மகனும் தீவிரவாதி...
@tadarahim_offic Bro, இது ஒப்பந்த மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய சொல்லி நடந்த பழைய ஆர்ப்பாட்டம், அதாவது 2024 😂 அன்னிக்கி உங்க கிட்ட சொன்னேன் பழைய வீடியோவ போட்டு அசிங்க படாதீங்கனு கேக்கமாட்டீங்களே 😂