``ஸ்டாலின் தான் BEST CM''
``தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திய ஸ்டாலின், கல்வி மற்றும் சுகாதார துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு அந்த துறைகளை மேம்படுத்திய பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தான் இந்தியாவில் முதலமைச்சர்களாக மிக சிறந்த பணியாற்றியுள்ளனர்’’
- இந்தியாவில் சிறந்த முதலமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே அளித்த பதில்
#BESTCM #MKStalin #PinarayiVijayan
#ArvindKejriwal #India #AbhijeetDipke
M.குமரன் படத்தில பிரகாஷ்ராஜ் ரவிய பாத்து “டேய் குமரா…உனக்கு kick boxing தெரியுமாடா?”னு கேப்பாரு.. அப்படி தான் இன்னைக்கு ops சட்டமன்ற உரை இருந்துச்சு😂😂
ஜெ. காலத்தில அமைச்சரா இருந்தப்பவும்,அவரு முதல்வரா இருந்தப்பவும்,எடப்பாடி காலத்திலயும் சரி அமைதியா இருப்பாரு.. பேச வேண்டியத மட்டும் பேசுவாரு.. அப்படியான நபரா இன்னைக்கு சட்டமன்றத்தில துவம்சம் பண்ணதுனு இருந்துச்சு
மாணவன் கொலை வழக்கு பேச்சு வந்ததும்.,வழக்கம் போல ரமேஷ் எங்க அண்ணனுக்கு உதய் மரியாதை தரல.. எழுந்திருக்க மாட்றாருனு அழுது வடிஞ்சு diversion narrativeஅ செட் பண்ணாப்ள
இந்த பக்கம் நேரு அண்ணனோ.,வேலு அண்ணனோ எழுந்து சட்டம்,மரபு,மண்ணாங்கட்டினு சொன்னாலும் அந்த தற்குறி கும���பல் குயோ முயோனு கத்துவானுக
ஆனா dhoni சொல்ற., i have different optionனு தேனியார் கையில மைக்க குடுத்ததும்… எடுத்த வேகத்தில
முதல்வர் வந்தா சேர்ல உக்காரும் முன்னாடி நின்னுட்டு சபைய பாத்து வணக்கம் வைப்பாங்க.. அது தான் முறை.. இவரு எழுந்து வரதுக்கு நாங்களா பொறுப்பு..சபாநாயகருக்கு எழுந்து நிக்கணும்னு மரபு.. முதல்வருக்கு நிக்கணும்னு அவசியம் இல்லனு பேசுனாரு..
இதோட நிறுத்திருந்தா கூட மடை மாத்திருப்பான��க.. அடுத்த பாயிண்ட் தான் துவம்சம்😂
முதல்வர் வரப்ப நாங்க வணக்கம் வைக்கிறோம்.. எழுந்து நிக்கிறோம்… அதே மாதிரி உதயநிதி வரப்ப நீங்களும் நிப்பீங்களா?!? அதுவும் ஆளுங்கட்சில இருக்க அத்தன பேரும்(விஜய் உட்பட) நிப்பீங்களா.. மரப உடைச்சா மொத்தமா உடைப்போம்னு கேட்டாரே ஒரு கேள்வி
சபாநாயகரே குறுக்கால விழுந்து நிறுத்தி அதெல்லாம் மரபு இல்ல… ப்ரீயா விடுங்க��ு காப்பாத்தி விட்டாரு😂😂
Literally குமரா..kickboxingலாம் தெரியுமா குமரா💥💥
விஜயபாரதி
@U2Brutus_off I am a big fan of your yt channel. Request you to investigate and reveal the truth. I strongly believe he is not such a person to blame this
நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??
இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...
அ���்ப கரும்பு சாகுபடி பத்தி பேசுறாரே, அவர்தானே விவசாயத் துறை அமைச்சர்??
இல்ல, அவர் விளையாட்டுத் துறை அமைச்சர்...
அப்ப காவிரி நீர் வடிகால் பத்தி பேசுற அந்த அம்மாவா ??
இல்ல, அவங்க தொழில் துறை அமைச்சர்...
அப்ப நெல் மானியம் பத்தி பேசுறாரே அவரு???
வருவாய்த்துறை அமைச்சர்....
கடன் நிலைமை பத்தி சொல்றாரே , நிதியமைச்சரா ???
இல்ல, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்....
12,400-அ பன்னிரெண்டு ஆயிரத்து நாலாயிரம்-னு படிக்கிறாரே, நிதியமைச்சர் வரலையா???
அவர்தான் நிதியமைச்சர்....
எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???
இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்காரே ???
அவர்தான் முதலமைச்சர்....!!!