எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷின் EVM ல எண்ணினாலும்- காங்கிரஸ் தோல்வி ...
வாக்கு சீட்டு முறையில் எண்ணிணாலும்- காங்கிரஸ் தோல்வி....
அடுத்தது என்ன???
Rahul Gandhi அவரே எண்ணுவார் .... அதானே...
BJP Tamilnadu Narendra Modi Indian National Congress - Tamil Nadu
அடிச்சுவடு மாறாமல் 101 ஆண்டுகளாகத் தொடரும் RSS பேரியக்கத்தின் லட்சியப் பயணம் (1925) துவங்கிய விஜயதசமி நன்னாள் இன்று... 🚩
பாரதத்தை உலகின் குருவாக்கும் இந்த மாபெரும் வேள்வியில் நாமும் ஒரு ஆகுதியாவோம்...
வந்தே மாதரம்
ஜெய்ஹிந்த்
#விஜயதசமி#विजयादशमी#Vijayadashami
பஹல்காமில் அடையாளம் காண, இந்துக்களை கலிமா ஓதச்சொல்லி சுட்டுக்கொன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்.....
தான் குத்து பட்டு, ரத்தம் வழ���ந்தோடிய நிலையிலும் , ஹனுமான் சாலிஸா உச்சரித்து தைரியத்தை வரழைத்து பயணிகள் அனைவரையும் காப்பாற்றிய இந்திய விமானி.......
நல்ல மரமே நல்ல கனியைத்தரும்....
இந்து விரோத அரசுகளின் சதியை வென்ற நீதி..!! திருப்பரங்குன்றத்தில் தர்மம் வென்றது! தீபத்தூணில் தீபமேற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. தி.மு.க மற்றும் த.வெ.க-வின் இந்து விரோத அரசியல் முறியடிக்கப்பட்டு இந்துக்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது
தமிழக மக்களுக்கு மிகவும் பயனு���்ள திட்டம்
திராவிட முன்னேற்ற கழக அரசு தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய இந்தத் திட்டத்தை தடுத்து வைத்திருந்தது
தமிழகத்திலிருந்து இந்த ஆயுஷ்மான் கார்டு பயன்படுத்துவதற்காக மக்கள் கேரளா மாநிலம் சென்று சிகிச்சை எடுத்து வந்தனர்
@narendramodi @annamalai_k
மேற்கு வங்கத்தில் ஓர் வரலாற்றுப் புரட்சி நிகழ்ந்திருக்கிறது.
டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் பிறந்த மண்ணில் அவர் ஸ்தாபித்த அரசியல் இயக்கம் அரியணையில் அமர இருக்கிறது.
வாழ்த்துக்கள் திரு.சுவேந்து அதிகாரி ஜி..!!