அடேய் மக்குகளா
சவுக்கு Felix sir friend. ஆனா ஒரு கட்டத்தில Before Felix sir joined TVK சவுக்கு பேசுறது Non sense எண்டு சொல்லி Redpix Channel ல வீடியோ போட்டார் Felix Sir. Recent ah நடந்த fans meet ல கூட சொல்றான் கரூர் ல சூட்டிங் நடந்த எண்டு
இன்னுமாடா இவனை நம்புறீங்க 🤦♂️🤦♂️
இன்றைய தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 2026 - 27 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் (White Coat Ceremony) கலந்து கொண்டோம்.
கல்லூரியின் 69 ஆவது batch இளநிலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு White coat மற்றும் stethoscope வழங்கி வரவேற்றோம்.
மருத்துவ படிப்பை சிறப்பாக நிறைவு செய்து, மனித சமுதாயத்திற்கு சேவையாற்றிட மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தோம்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
🔴சவுக்கு அரசு அதிகாரியாக இருக்கவும் லாயக்கில்லை என்று சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.
அதே மாதிரி அவர் சொல்லும் எந்த குற்றச்சாட்டும் இதுவரை நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் அறப்போர் இயக்கம் அவ்வாறு கிடையாது.
அவர்கள் பேசியது அனைத்தும் நீதிமன்ற வழக்காக மாறி இருக்கிறது.
திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்தாண்டு சிறப்பாக நடைபெற, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்கள், தலைமைச் செயலாளர் அவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
CORRUPTION EXPLAINED:
Karunanidhi, who allegedly couldn’t afford a train ticket to travel across Tamil Nadu, became wealthy enough to buy an entire train!
🚧 வார்டு – 35 | மேற்கு நிழற் சாலை புதுப்பிக்கும் பணி தொடக்கம்!
மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, 35-வது வார்டில் உள்ள மேற்கு நிழற் சாலையைப் புதுப்பிக்க ₹70.10 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இன்று பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சாலைப் புதுப்பிப்புப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்டலம்–4 மாவட்ட வருவாய் அலுவலர், மண்டலம்–4 செயற்பொறியாளர், பகுதி–9 உதவி செயற்பொறியாளர் மற்றும் 35-வது வார்டு உதவிப் பொறியாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்களின் நீண்டகாலத் தேவைகளை நிறைவேற்றி, சாலை வசதிகளை மேம்படுத்தி, பாதுகாப்பான மற்றும் தரமான போக்குவரத்தை உறுதி செய்வதே இப்பணியின் முக்கிய நோக்கமாகும்.
மக்களின் தேவைகளை அறிந்து, வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்போம்! மக்கள் நலனே முதன்மை!
#Perambur #Ward35 #சாலைபுதுப்பிப்பு #வளர்ச்சிப்பணிகள் #CJosephVijay மக்கள்பணி GreaterChennaiCorporation