முழு ஊரடங்கான இன்று சாலையோரம் வாழும் நபர்களை கொராணா தாக்கும் என்ற அச்சத்தை தாண்டி தங்களுக்கு இன்று ஒருவேளை உணவு கிடைக்குமா என்ற நிலையே காணமுடிந்தது..!!!
454ம் நாளான இன்று உணவுக்குகாக உதவிய பல #கொடை#உள்ளங்களுக்கு#நன்றி..!!!
#இனிய#பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!!
என் வழிகாட்டியும் அனைவரது அன்பையும் மதிப்பையும் பெற்ற நாளைய திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சமூக செயல்பாட்டாருமான அன்பு அண்ணன் #சுந்தரபாண்டியன்#SP அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பழநியில் அன்னதானம் வழங்கப்பட்டது..!!!
அன்பு மாப்பிள்ளை #பாலா அன்பு தங்கை #ப்ரவீனா (கனடா) ஜோடி சார்பாக பழநி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு உணவு வழங்கp0ப்பட்டது.
காப்பான்அறக்கட்டளை சார்பாக பசியில்லாபழநி திட்டத்தின்கீழ் 419ஆம் நாளான இன்று சாலைஓரங்களில் வாழும் ஆதரவற்ற நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்
அன்பும் கருணை���ள்ளம் கொண்ட சகோதரி #JASMINE அவர்களுக்கு ஏக இறைவன் வாழ்வில் அனைத்து நற்பலன்களையும் தந்தருள்வானாக
காப்பான்அறக்கட்டளை சார்பாக பசியில்லாபழநி திட்டத்தின்கீழ் #403ஆம் நாளான இன்று சாலைஓரங்களில் வசிக்கும் ஆதரவற்ற நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
#காப்பான்அறக்கட்டளை பசியில்லாபழநி #400வது நாள்
எழுத்தாளரும் சமூக மு��்போக்கு சிந்தனையாளரும் திருநங்கையர்களில் வாழ்வின் மேன்பாட்ற்க்காக உழைப்பரும் மதிற்ப்பிற்க்குறிய அம்மா #திருநங்கை #ரேவதி அவர்களுக்கு மிக்க நன்றி.
#இறைவன் அருளால் #மகான்கள் ஆசியால் #400வது நாளை கடக்கிறது.