"CM விஜய்யின் பொருளாதார இலக்கு ஆச்சரியமளிக்கிறது"
தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் ம��தலமைச்சர் விஜய்யின் இலக்கு மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக நிதிஆயோக் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்
திரையில் பார்த்த முதலமைச்சர் விஜய்யை நேரில் காண்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அசோக் குமார் லஹிரி நெகிழ்ச்சி
#CMVijay #TamilNadu #AshokKumarLahiri
இனி நமது அண்டைய மாநிலங்களுக்கு கனிம வளம் போவது நிச்சயம் குறையும்.
ரீலீஸ் வீடியோ போடுபவர் என்று மாண்புமிகு @drtkprabhu_TVK அவர்களை அனைவரும் சொன்னார்கள் ஆனால் இந்த யோசனை இங்கிருக்கும் யாருக்கும் வரவில்லை.
தமிழகத்திலிருந்து வரும் கனிம வளம் விலை அதிகம். அதனால் நிச்சயம் குறையும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் VIP சலுகை இல்லை, அதிகார தோரணை இல்லை.
மக்களோடு மக்களாக வரிசையில் நின்று, தனது காலணியையும் கைபேசியையும் ஒப்படைத்து விட்டு கோவிலுக��குள் சென்ற அமைச்சர் ரமேஷ்.
பதவி உயர்வை தரலாம் ஆனால் பணிவை தர முடியாது. அதுதான் இந்த அரசின் அடையாளம். @RameshOffcl
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் வைத்த கோரிக்கை அனைத்தும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பதியப்பட வேண்டியது. தமிழ்நாட்டின் குரலாக முதலமைச்சர் விஜய் அவர்கள் ஒலித்துள்ளார் @TVKVijayHQ
உண்மையில் இறைவன் கொடுப்பதும் இல்லை கெடுப்பதும் இல்லை.
நாம் செய்த புண்ணி��ங்கள் நமக்கு கை கொடுக்கின்றன
நாம் செய்த பாவங்கள் நம்மை கெடுக்கின்றன
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
அரசு பணத்தில் ஆடம்பரம் இல்லை…
சொந்த செலவில் பயணம்!
முதலமைச்சர் விஜய், அரசுமுறைப் பயணத்திற்குக் கூட தனது சொந்த செலவில் தனியார் ஜெட்டில் பயணிக்கிறார்.
அரசு இதற்கு ஒரு ரூபாய் கூட செலவழிக��கக் கூடாது என்ற அவரது நிலைப்பாடே மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்துகிறது.
மக்களின் பணம் மக்களுக்கே!
அதுதான் முதலமைச்சர் விஜய். @TVKVijayHQ
எத்தனை குறைகள்🙏
எத்தனை பிழைகள்🙏
எத்தனை அடியேன்🙏
எத்தனை செய்தால்🙏
பெற்றவன் நீ குரு🙏
பொறுப்பு உண்கடன்🙏
பெற்றவள் கு��மகள்🙏
பெற்றவளாமே 🙏
பிள்ளையென்றன்பாய்🙏
பிரியமளித்து 🙏
ஓம் சண்முகா சரணம்🙏