செண்டைமேளம் & மிருதங்கம் , தபேலா வகுப்புகள்
வெள்ளலூர் “ கலை நிலம் “ பயிற்சி களத்தில்..
“செண்டை மேளம்”
புதன் & வெள்ளி காலை 6.30-7.30 மணிக்கு
“தபேலா”
ஞாயிறு காலை 8.00-9.00 மணிக்கு
“மிருதங்கம்”
ஞாயிறு காலை 9.00-10.00 மணிக்கு
புதன் மாலை 5.30-6.30 மணிக்கு