இப்பதான் பார்க்க ஆரம்பிச்சேன். AI வச்சு கலைஞரோட வாழ்க்கை வரலாற ஒரு படம் மாதிரி அசத்தலா சொல்றாப்டி. வசனம்லாம் தெறிக்குது. அடுத்த எபிசோட் எப்ப வரும்னு ஆர்வத்த தூண்டுது!
Vignesh Krishnan கலக்குங்க 🔥
Link: https://t.co/FrRpc0Tisz
அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்���ளல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் ம���தலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
நாங்க ஒரு கேள்வி கேட்டா, நாங்களே ஆச்சரியப்படுற அளவுக்கு, நாங்களே அதிசயப்படுற அளவுக்கு நீங்க ஒரு பதில் சொல்றீங்கங்கிறது இதத்தான் நான் சொன்னேன்.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
Many many happy returns of the day, Thiru @thirumaofficial.
Wishing you good health, happiness and continued strength in your service to the people and in your fight to defend social justice, federalism and Constitutional values.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் @ThirumaOfficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட விழைகிறேன்.
மோடி & விஜய் 2 பேரையும் விட அதிக முறை பத்திரிகையாளரை சந்தித்தது நான் தான்..! NEET போராட்டத்தில��� ஒரு மாணவி பேச்சு
#DinakaranNews | #Neet | #Modi | #TVKVijay
https://t.co/THHU0oCyIs
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண���டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin
கரூர் கொலைகாரன்
டெல்லியில் மாணவப் போராட்டத்தை ஆதரித்து கலந்து கொண்டதாக
ரூட் மாஃபியா செய்யும்
தேடிவியா தனத்தை
வெளிப்படுத்திய இந்தியா டுடே
மானங்கெட்ட பொறம்போக்கு கூட்டம்
இந்தியா முழுவதும் செருப்படி வாங்கிக் கொண்டிருக்கிறது