சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்.
பெரம்பலூர்
பிற்பகல் 03.00 மணி.
உளுந்தூர்பேட்டை
மாலை 05.00 மணி
#Vote4AIADMK#Epsfor2026
பெரம்பலூர் நகரமே அதிர்கின்ற அளவிற்கு மக்களின் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக���கிறது!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
கருணாநிதியை கருநாகம் என விமர்சித்து, கருணாநிதி வேறு தொழில் செய்யலாம் என கொச்சையாக பேசிய வைகோவுடன் கூட்டணி சேர்ந்த திமுகவிற்கு அதிமுகவை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை!!
மாண்பு���ிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
நரேந்திர மோடியை மிகவும் நல்லவர் என்று வானளவு புகழ்ந்து பேசியவர் தான் அன்��ைய திமுக தலைவர் கருணாநிதி!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
தரக்குறைவாக பேசிய உதயநிதிக்கு அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
ஆ.ராசா ஸ்டாலின் குறித்து பேசிய ஆடியோ வெளியானதிலி��ுந்து ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து விட்டார்!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026