Chess Board யார் கொண்டு வந்தாங்க என்பதற்கெல்லாமா பொய் சொல்றது? அமைச்சர் ஆகிவிட்டீர்கள், அதுவும் அரசின் படிநிலையில் 3ஆம் இடத்தில் இருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் @AadhavArjuna!
இவர் முன்னாள் போராளி 2009 இறுதி கட்ட மோதலில் முதுகில் குண்டு ஆடி பட்டு பேசில் சிறு தடுமாற்றம் உள்ளது .சீமான் அண்ணா 2008 ஈழத்துக்கு சென்ற போது தலைவருடன் உணவு அருந்தும் போது தனக்கு பின்னல் இருந்து குறிப்பெடுத்து நபர் என்று சீமான் அண்ணா சொன்ன நபர் இவர் தான் #seeman#eelam#ntk