@TPRDtCollector ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கி வரும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு காவல் துறையினர் மூலம் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை தேவை ஐயா
@KanimozhiDMK @hareesh_music @Kaniiii___ தமிழ்நாட்டில் ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் மருந்து போன்ற உதவிகளை செய்து வரும் தன்னார்வலர்களுக்கு காவல் துறையினர் மூலம் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்
@Subramanian_ma தமிழகத்தில் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருவதற்கு காவல்துறையினரால் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை தேவையா
@drramadoss தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோர் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர் அவர்களுக்கு காவல் துறையினர் இடையூறு இல்லாமல் தொண்டு செய்ய அனுமதி அளிக்க அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் ஐயா
@tnpoliceoffl@CMOTamilnadu@Subramanian_ma@mkstalin@RAKRI1பெருந்தொற்று காலத்தில் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிவருகின்றனர் தொண்டு நிறுவனங்களை சார்ந்த தன்னார்வலர்களுக்கு காவல்துறையினர் மூலம் எவ்வித இடையூறுகளும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை தேவை ஐயா
@Vijaykarthikeyn பெருந்தொற்று காலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர் தொண்டு நிறுவனங்களை சார்ந்த தன்னார்வலர்களுக்கு காவல்துறையினர் மூலம் எவ்வித இடையூறுகளும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை தேவை ஐயா
@CMOTamilnadu@mkstalin இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க செல்லும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களை காவல்துறையினர் தடுத்து சோதனை செய்வதோடு வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர் தயவுகூர்ந்து தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சேவை செய்ய அனுமதிக்க வேண்டும்!
@Vijaykarthikeyn மேற்படி அறிவிப்பை பின்பற்றாமல் மடத்துக்குளம் வட்டாட்சியர் விவசாயிகளை வஞ்சித்து வருகிறார் எனவே உடனடியாக விவசாயிகள் விவசாயத்திற்கு மண் எடுக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டுமாய் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் !
@CMOTamilnaduu குடிமராமத்து நாயகனுக்கு வணக்கம் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் மேற்படி தமிழக அரசின் செய்தி வெளியீட்டை பற்றி கவலை கொள்ளாமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறார் எனவே விவசாயிகள் பயன்படுத்த உடனடியாக அனுமதி வழங்க உத்தரவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் !