தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
#WATCH | "பெயருக்கு பெரியார் படத்தை வைத்திருப்பவர்கள் எல்லாம் மதச்சார்பற்ற கூட்டணி கிடையாது"
- காங்கிரஸ் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட ஶ்ரீநிதி திமுகவில் இணைந்த பின் பேட்டி
#SunNews | #DMK | #TVKVijay | #MKStalin | #Congress
"கொள்கையை விட கூட்டணி கணக்கும், விசுவாசத்தை விட வாய்ப்பும் முக்கியம் என்ற நிலைக்கு காங்கிரஸ் சென்றுவிட்ட இந்த நேரத்தில்,
அந்தக் கட்சியிலிருந்து கொள்கை மீதும் விசுவாசம் மீதும் நம்பிக்கை வைத்து திமுகவில் இணையும் @Shrivmohan அவர்களை மனமார வரவேற்கிறோம் 🖤♥️
நன்றாக கவனிக்க வேண்டும்:
சட்டம் ஒழுங்கு சந்தி
ஒன்றிய பார்பன அரசு
அறிக்கை கேட்கவில்லை
உயர்நீதிமன்றம் முன் வரவில்லை
மூன்று வயசு பிஞ்சு குழந்தையை கற்பழித்து கொன்றது குறித்து VCK மதிமுக கம்யூனிஸ்ட் ங்க கூட
மவுனம் காக்கிறது என்பது
வேதனை
அப்படீன்னா எவ்வளவு தான்டா வாங்குனீங்க ?
விஜய் அங்கிள் வாயே திறக்காதீங்க அங்கிள்
எந்த குழந்தைகளை உங்கள் அரசியல் அறிவுக்கு ஓட்டுக்கு அடம் பிடிக்க வைத்தீர்களோ
அந்தக் குழந்தைகள் வாழ முடியாத மாநிலமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது
வாயத் திறங்க அங்கிள்
வாயில என்னத்த தான் வச்சிருக்கீங்க