அந்தப் பெரிய மரக்கதவோட இரும்புப் பூட்டுல இருக்குற சரியான துவாரத்தைப் பார்த்து, கையில இருக்குற சாவியைப் பக்குவமா உள்ளே செலுத்துறப்போ... அது கரெக்டான இடத்துல போய் உட்கார்ந்து, ஒரு சின்ன அசைவுக்கும் அப்பிடியே வழிவிடுற அந்தப் பழைய காலத்துத் தொழில்நுட்பம் நமக்கு ஒரு தனி ஆச்சரியத்தை