@nisha3433 பிறப்பு என்பது அவர்கள் கையில் இல்லை இப்படித்தான் பிறக்க வேண்டும் என்பது உங்கள் முடிவும் அல்ல வாழ்க்கையில் சதுரங்கத்தில் நாம் பிறந்து விட்டோம் களம் கண்டதால் ஆக்க வேண்டும்
@CMJosephVijayHQ மதிப்பிற்குரிய முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு
அரை நூற்றாண்டுக்குப் பிறகு திராவிடம் அல்லாத ஒரு கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் அவர்கள் நம்பிக்கையை ஒருபொழுதும் ஏமாற்றி விடாமல் இருங்கள் என்று தங்களை தாழ்மை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் மிக்க நன்றி
@Swetha49506566 எதுக்கு நடிக்கணும் நீங்க நீங்களா இருங்க
பிறருக்காக உடைய அணி உனக்காக உணவு உண்ணு
ஆனால் எந்த சூழ்நிலையிலும் எவருக்க���கவும் உன் நிலை மாற்றாது வீரநடை போடு
@Saharshaikfans Yes i supported but one thing in Iran country and army don't stop this war because America is dangerous
Finish this time the American aunty Israel Fascism
@IranArmyMedia வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன்
அமெரிக்கா அமைதி உடன்படிக்கை நம்பாதீர்கள் உங்கள் ஆயுதத்தையும் படைபணித்தேன் இன்னும் அதிகமாக உருவாக்கங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அமெரிக்கா மனித குலத்தின் எதிரி அமெரிக்கா
உங்கள் கைவிட மாட்டோம் இ���்படிக்கு தமிழ்நாடு