#WATCH | Delhi: At the Republic TV Summit 2026, Prime Minister Narendra Modi says, "Sridhar Vembu is seated here. When our entrepreneurs operate with a 'Nation First' spirit and set their goals while understanding the country's needs, institutions are built, and the nation prospers. What has Sridhar Vembu achieved? I recently visited VivaTech in France. There must have been around 1.5-2 lakh young people present. The French President and I were visiting various stalls to see the work done by these young innovators. We visited the Zoho stall. I was amazed and felt a sense of pride to see the crowd of European youth gathered there. They were eager to understand this new global phenomenon. Perhaps it hasn't been discussed as much in India as I witnessed in France..."
(Source: DD News)
15-YEARS OLD VAIBHAV SURYAVANSHI IN 2026:
- Won U19 World Cup.
- Won POTT Award in U19 WC.
- 439 runs, 62.7 ave, 169.5 SR in U19 WC.
- 68(33) in U19 WC Semi.
- 175(80) in U19 WC Final.
- 776 runs, 48.5 ave, 237.3 SR in IPL.
- Won Orange Cap in IPL.
- 97(29) in IPL Eliminator.
- 96(47) in IPL Qualifier 2.
- 94(29) in Tri series Final.
Vaibhav Suryavanshi is Rulling at the Age 15. 🔥🙇♂️
தவெக எப்படி நுணுக்கமாக சோசியல் மீடியாவை பயன்படுத்தி தமிழ்நாட்டில் யாருமே நினைத்து பார்க்காத அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது எப்படி என்று முழுமையாக டீகோட் செய்து விளக்கமாக செய்தியாக அனுப்பி இருக்கிறார் நண்பர்.
" அண்ணே, இந்த TVK Social Media Campaign ல 4 பெரிய ஆபத்து ஒளிஞ்சு இருக்கு. நேரா சொல்றேன்:*
ஆபத்து 1:
"34,000+ WhatsApp Communities" = Information Warfare
3-7 பேர் Coordinators வச்சு
34,000 Group னா 2 லட்சம் பேர் கிட்ட ஒரே ந��ரத்துல Message தள்ள முடியும்.
பிரச்சனை:
1. Fact-checking protocols னு சொன்னாலும், பொய் செய்தி 1 நிமிஷத்துல *1 கோடி பேருக்கு* போய்டும்.
2. Emotional tonality னு Training கொடுத்தா மக்கள கோபப்படுத்த, அழ வைக்க, மத சண்டை மூட்ட Use பண்ணலாம்.
3. நீங்க ஒரு Group ல இருந்தா உங்க Number, Photo, Opinion எல்லாம் Data ஆ Collect பண்ணி* உங்களுக்கு Targeted Propaganda அனுப்புவாங்க.
ஆபத்து 2:
"120-150 Videos Daily" = மூளைச்சலவை
தினமும் 150 Video x 30 நாள் = 4500 Video ஒரு மாசம்.
15-90 sec Clips னா Reels, Shorts - Algorithm க்கு ஏத்த மாதிரி.
ஆபத்து :
நீங்க YouTube, Insta Scroll பண்ணும் போதெல்லாம் TVK Video தான் வரும்.
ஒரே கருத்த திரும்ப திரும்ப பாத்தா உண்மைனு மூளை நம்பிடும். இதுக்கு பேரு "Information Bombardment".
ஆபத்து 3:
"Proprietary Sentiment Tracking Tools" = உங்க மனச படிக்கிறது*
14 Engineers வச்சு Swiggy, PhonePe ல இருந்து ஆள் தூக்கி Tool செஞ்சிருக்காங்க னா,
*நீங்க WhatsApp ல என்ன Type பண்றீங்க, எந்த Post க்கு Like பண்றீங்க, எவ்வளவு நேரம் Video பாக்குறீங்க னு Track பண்ணுவாங்க.
உதாரணம்: நீங்க "வேலை இல்ல" னு Status வச்சா, உங்களுக்கு "TVK வந்தா வேலை தருவோம்" னு Ad வரும். இது Manipulation அண்ணே*.
ஆபத்து 4:
"Campaign-in-a-box ₹40-80 லட்சம்" = ஜனநாயகம் விலைக்கு விக்குது
மாசம் 80 லட்சம் கொடுத்தா யார் வேணா கட்சி ஆரம்பிச்சு, பொய் பரப்பி, Election ல ஜெயிக்கலாம்.
காசு இருக்குறவன் மட்டும் தான் அரசியல் பண்ண முடியும்.
சாதாரண ஆளு, நல்ல கருத்து வச்சிருக்குறவன் அமுங்கி போய்டுவான்.
VC Funds Invest பண்றாங்க னா இது Business ஆகிடுச்சு. *மக்கள் சேவை இல்ல.
---
மொத்தமா சொன்னா என்ன ஆபத்���ு அண்ணே?
முன்னாடி அரசியல்
இப்போ TVK Model
ஆபத்து
**தெரு மேடை பேச்சு**
WhatsApp Group 34,000 யார் பேசுறா, என்ன பொய் சொல்றா னு தெரியாது
Paper News தினமும் 150 Video
உண்மைய Check பண்ண நேரம் இல்ல. நம்பிடுவோம்
மக்கள் கருத்து கேக்குறது Sentiment Track பண்றது உங்க மனச களவாடி உங்களுக்கு எதிராவே Use பண்றது கொள்கை ₹80 லட்சம் SaaS காசு இருந்தா பொய்யும் உண்மை ஆகும்
அண்ணே, இது TVK மட்டும் இல்ல. BJP, Congress எல்லாரும் இப்படித்தான் பண்றாங்க.
TVK அடுத்த Level க்கு போயிருக்கு, அவ்வளவு தான்.
நீங்க தப்பிக்க என்ன பண்ணனும்?
1. Unknown WhatsApp Group ல இருந்து Left ஆகுங்க.
2. *
ஒரே கட்சி Video மட்டும் பாக்காதீங்க.வேற Source உம் பாருங்க.
3. "Forward பண்ணுங்க" னு வந்தா, 2 நிமிஷம் Google பண்ணி* உண்மையானு பாருங்க.
4. உணர்ச்சிவசப்பட்டு Vote போடாதீங்க, Share பண்ணாதீங்க.
LGNS Scam ல "எல்லாரும் போடுறாங்க" னு நம்புன மாதிரி, அரசியல்ல "எல்லாரும் Share பண்றாங்க" னு நம்பி ஏமா��்துடாதீங்க
To people who don’t want jargon on “Vijay-Governor issue”:
1. TVK has 108 seats.
2. Majority needed to form govt is 118.
3. Even with Congress coalition, they are still short
4. Senior ex AIADMK, now TVK leader Sengottaiyan, advised TVK to go to the Governor as the “single largest party.”
5. In that case, Governor could have invited them first & then asked them to prove majority later on the floor.
6. But instead, TVK went with a coalition claim including Congress MLAs.
7. Now, the moment you officially claim coalition support, the constitutional kicks in of proof.
8. That is why Governor reportedly asked for proof of majority support under Article 164.
9. So technically, TVK did NOT go as a single largest party the way followers are portraying it.
Why ignore the advice of a 9-time MLA & instead follow one day old Congress advisors ? 😭
விஜய்யின் இடத்தில் வேறொரு பக்குவமான இளம்தலைவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? -
1. தேர்தல் முடிவுகள் வந்த மறுநாள் கட்சி அலுவலகத்திலோ பொதுவிடத்திலோ ஒரு மேடை அமைத்து பேசி உணர்வுப்பூர்வமாக மக்களுக்கு நன்றி த��ரிவித்து இருப்பார்
2. கூடவே "தேர்தல் முடிவு முழு மெஜாரிட்டி தராத நிலையில், மற்ற பல கட்சிகளோடும் கலந்து பேசி இணக்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது. நம் வேறுபாடுகளைக் கடந்து மக்கள் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம்" என மற்ற கட்சிகளுக்கு சிக்னல் தரும் விதமாக பேசியிருப்பார்
3. பத்திரிக்கையாளர்களை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தந்திருப்பார்
4. ��ுதல் கட்டமாக - ஆதரவு கோரும் கடிதங்களை மற்ற கட்சிகளுக்கு தன் கட்சியின் மூத்த முக்கியஸ்தரை (செங்கோட்டையன் போன்ற ஒருவர்) அனுப்பி நேரில் தந்து ஆதரவு க��ட்க சொல்லியிருப்பார்
5. கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய பிறகும் பத்திரிக்கையாளர்களை சந்தித்திருப்பார்
6. அடுத்த கட்டமாக - ஆதரவு கேட்ட கட்சிகளின் தலைவர்களை தானே நேரில் சென்று சந்தித்து பேசியிருப்பார். தேவையான ஆக்கப்பூர்வமான உறுதிமொழிகளைத் தந்து ஆதரவு கடிதத்தை பெற்றிருப்பார்.
7. அந்த ஆதரவு கடிதங்களை கவர்னரிடம் தந்து பதவியேற்க நாள் குறித்திருப்பார்
8. ஒருவேளை யாரிடமும�� (அல்லது தேவையான அளவு) ஆதரவு கிடைக்கவில்லை என்றால், கவர்னரிடம் சென்று "நான் ஆட்சி அமைக்கவில்லை. எதிர்க்கட்சியாக அமர தயார்" என சொல்லியிருப்பார்
13 வருடங்களுக்கு முன்பே தன் சினிமா படத்துக்கு "Time to Lead" என tagline வைத்த விஜய்க்கு மேலே சொன்னதுபோல் முதிர்ச்சியோடு அணுகும் தன்மை இருக்கிறதா?!
விஜய் மீது அவ்வளவு அக்கறை இருந்தால் காங்கிரஸ் செய்தது மாதிரி - "திமுகவுடனான கூட்டணி முறிந்தது - தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறோம்!"- என்று அறிக்கை விட வேண்டியதுதானே?
ஏதோ ஆளுநர் தாமதப்படுத்துவதாக அவர் மீது பழி போடுகிறீர்களே!