ஐயா கருப்பனே வாரும் ஐயா
எங்க கூடவே வாரும் அய்யா 💥
என்ன ஒரு குரல் 🔥 மனுஷன் பிரிச்சி எரிஞ்சுட்டான் 🔥
தியேட்டர் ல ��த்தனை பேருக்கும் சாமி வந்துச்சுனா அதுக்கு சாய் அபயங்கர் மியூசிக் எவ்ளோ முக்கியமோ அவ்ளோ முக்கியம் இந்த குரலும் தான் 😻
இந்த குரல் இல்லனா இந்த பாட்டு அவ்ளோ பெரிய ஹிட் ஆகிருக்குமா னு சந்தேகம் தான்.🥰
இந்த பாட்டு ஸ்டார்டிங் ல வர சாமி பெயர் லாம் பாடகர் மஹாலிங்கத்தோட குல சாமிகள் னு அவரே ஒரு பேட்டி ல சொன்னார்🙏
அத்தனை சாமியும் ஒண்ணா நின்னு இந்த பாட்டை இன்னிக்கு ஹிட் ஆக்கிருக்கு 💥
@RJ_Balaji அண்ணா pls..
அடுத்து மேல் மலையனூர் அங்காளம்மன் சார்ந்த படம் எடுங்கள்...
அந்த படம் உங்களின் வாழ்வை முழுமையாக முன்னேற்றும்...
அடுத்த தலை முறை இயக்குனர் நீங்கள் தான்