பல்லடம், காங்கேயம், சூலூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட��டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
2016 - 2021 அதிமுக ஆட்சி காலத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு அடிமையாக பழனிசாமி இருந்து தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து பல திட்டங்களுக்கு கையெழுத்து போட்டார்.
இனி எந்த காலத்திலும் NDA-வை தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது.
#TNvsNDA
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.கழக கூட்டணியிலுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் முன்னிலையில் தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
#TNvsNDA
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு என்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, மாநில உரிமைக்கு, மொழி பாதுகாப்புக்கு அளிக்கும் வாக்கு என்பத��ப் பட்டித்தொட்டியெங்கும் கொண்டுசேர்ப்போம்!
2026-லும் கழக ஆட்சியே தொடர, தமிழ்நாடு சிறக்க ஓய்வில்லாமல் உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தி.மு.கழக ஆட்சியின் சாதனைகளை, தமிழ்நாட்டின் பெருமைகளை உலகத்திற்கே எடுத்துச் சொல்லும் திராவிட பெருஞ்சுவர்!
தமிழ்நாட்டு மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாகச் சுற்றி சுழன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் இளந் தலைவர்! 🌄
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அ���ர்கள் இன்று (30.03.2026) பங்கேற்கும் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் இடங்கள்!
📍 வந்தவாசி
📍 கீழ்பெண்ணாத்தூர்
📍 காஞ்சிபுரம்
#VoteForDMK
காஞ்சிபுரம் தொகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய நலத்திட்டங்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் பட்டியலிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்!
தேர்தல�� நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் #DravidianModel ஆட்சியின் தொடர்ச்சியாக #DravidianModel2pointO ஆட்சிக்கான கழகத்தின் பிரதான வாக்குறுதிகள்!
👩👧👦 பெண்கள் & மாணவர் நலன்:
🔹 கலைஞர் மகளிர் உரிமைத் தொக�� ரூ.2000 ஆக உயர்வு!
🔹 இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 மதிப்பில் சிறப்பு கூப்பன்.
🔹 'புதுமைப் பெண்', 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்களில் இனி மாதம் ரூ.1500.
🔹 8ஆம் வகுப்பு வரை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவு.
🔹 உயர்கல்வி மாணவர்களுக்கு மடிக்கணினி & 'நான் முதல்வன்' திட்டத்தில் ரூ.1500 உதவித்தொகையுடன் திறன் பயிற்சி.
🔹 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கடன்.
🌾 விவசாயிகள் & ம��னவர்கள்:
🔹 நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500; கரும்பு ரூ.4500 ஆக உயர்வு!
🔹 பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 ஏற்றம்.
🔹 20 லட்சம் விவசாயிகளுக்கு மீட்டர் இல்லாத நவீன பம்பு செட்டுகள்.
🤝 சமூகப் பாதுகாப்பு & வேலைவாய்ப்பு:
🔹 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்வு.
🔹 முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு (வருமான வரம்பு ரூ.5 லட்சம்).
🔹 1.50 லட்சம் காலி அரசுப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
🔹 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மாவட்டங்களில் ‘நியோ டைட்டல்’ (Neo TIDEL) பார்க்.
🏛️ பண்பாடு & மாநில உரிமை:
🔹 சென்னையில் பிரமாண்ட ‘செம்மொழி மாநாடு’!
🔹 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு & 1000 கிராம தெய்வக் கோயில்கள் சீரமைப்பு.
🔹 மாநில உரிமைகளை மீட்க நீதியரசர் குரியன் ஜோசப் அறிக்கை நாடு முழுவதும் விவாதப் பொருளாக்கப்படும்.
#VoteForDMK 🎇
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#DMKManifesto2026 ✨
கல்லூரி மாணவ, மாணவியரின் உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்க, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் படி மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய், இனி ரூ. 1500 ஆக உயர்த���தி வழங்கப்படும்.
#DMKManifesto2026
தேர்தலின் கதாநாயன்/கதாநாயகி Loading......
"இந்தியாவிலேயே தி.மு.க.தான் தேர்தல் அறிக்கையை மக்கள் முன்னால் வைத்து அவர்களின் ஆதரவைக் கோரி தேர்தல் களத்தில் இறங்குகிற முறையை உருவாக்கிய முதல் இயக்கம்; பத்திரிகை நிருபர்களிடம் மட்டும் தந்துவிட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டதாகக் கூறும் இயக்கம் அல்ல." - முத்தமிழறிஞர் கலைஞர்
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட��டும்