இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
#mkstalin#lettering#narendramodi https://t.co/KIrEgaX91A
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி புதுச்சேரியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியை முதலமைச்சர் நாராயணசாமி டிராக்டரை இயக்கி தொடங்கி வைத்தார்.
#karaikaltoday https://t.co/j21lnd7XDW
திருப்பூர் மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
#karaikaltoday#student#covid_19#positive https://t.co/v3qRotwhni
டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மீது போலீசார் நடத்திய தடியடி காரணமாக ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி ஒரு விவசாயி உயிரிழப்பு
#karaikaltoday#delhi#farmersprotest#farmer#died https://t.co/jwNeiZfQbb
காரைக்கால் கடற்கரையில் நடைபெற்ற குடிய��சு விழாவில் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தேசிய கொடியை ஏற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்
#karaikaltoday #republicday #karaikal #collector #arjunsharma https://t.co/n4BInoJoTa
புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
#karaikaltoday#republicday#pondicherry @v.narayanasamy_aicc https://t.co/EDWbE4ekBI