இன்று கப்பலோட்டிய தமிழன்🚢செக்கிழுத்த செம்மல்🔥தென்னாட்டு சிங்கம்🦁தேசிய தலைவர்🇮🇳வழக்கறிஞர் 👨⚖️ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 151-வது அகவை தினம் அனைவரும் போற்றி வணங்குவோம்🙏🙏🙏
ஜூலை 15-ல் பிறந்தநாள் விழா காணும் எனது அன்பு அண்ணன் திருச்சி, மலைக்கோட்டையின் நாயகன் திரு.மா.பா. நமச்சிவாயம் பிள்ளை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா🎂🎂🎂 @royal_velir____@Namachivayampi2
வ.உ.சி : சுதேசி , வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சுதந்திரப் போராட்ட வீரர்.
இவரின் துணிவை, நீதிபதி ஃபின்ஹே,“வ உ சி யின் பிரசங்கத்தையும் பாரதியின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும் " என்றார்.
அவரின் நினைவு த��னம் இன்று
#AzadiKaAmritMahotsav
தொடர் #20.
நவம்பர்-18 கப்பலோட்டிய தமிழன் , செக்கிழுத்த செம்மல் , தென்னாட்டு சிங்கம் , வழக்கறிஞர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 85-வது நினைவு நாள் அனைவரும் போற்றி வணங்குவோம்🙏🙏🙏 #royalvelir
தமிழர் தந்தை #வஉசிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவு தினமான தியாகத்திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு நான்கு திசை ��ேளாள இளைஞர்கள் சார்பாக பொது முகப்பு common dp வெளியிடப்படுகிறது.
#Royalvelir
A Radio Feature on Uthaya Perumal , a brave fighter of freedom movement , #UnsungHeroes.
Tonight on Medium Wave of All India Radio, Madurai.
#AzadiKaAmritMahotsav
இன்று கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,வழக்கறிஞர், தென்னாட்டு சிங்கம், தேசிய தலைவர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150-வது பிறந்தநாள் விழா அனைவரும் போற்றி வணங்குவோம் 🙏🙏🙏
Thaatha and Paati!!
(Thiru M.N.Rengasamy, Thirumathi Chinnamaal)
Never forget ur roots and culture... We all should take it forward and pass it on to our next generation..
#thanjavur#Proud#legacy#agriculture
அதிமுக படுதோல்விக்கும் திமுக அபார வெற்றிக்கும் வேளாளர் பெயர் பிரச்சினைதான் காரணம் செல்லூர் ராஜு தற்போது பேட்டி
எங்களது தலைமை இந்த விஷயத்தில் கை வைத்திருக்கக் கூடாது என்று உருக்கம் அனைவரும் ரீ டுவிட் அடித்து பகிரவும் @PageVellalar@TNVIPITWING@euEWhRQpehhqUJ3@news7tamil
நமது உறவுகள் சும்மா இருப்பதை விடுத்து நாளை காலை 6 மணி முதல் மாலை 10 மணி வரை இந்த #வெள்ளாளர்_வேளாளர்_சிவமதம் என்ற hashtag யை முடிந்த அளவு trending செய்யலாமே தயவுசெய்து இடைவெளி இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லது இது எனது கருத்து
#JUSTIN | தமிழகத்தில் 7 பிரிவினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை கோரி வழக்கு; உலக வேளாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் மத்திய,மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
https://t.co/WciCN2AH8n | #MadrasHighCourt