இந்து மத எதிரிகளும், துரோகிகளும் எனது மரண செய்தி கேட்டதும் கொண்டாடும்படி ஓர் வாழ்க்கையை வாழனும்.
Business;Home Loan Agent & Life Health, Motor Insurance Adviser
@SuVe4Madurai ஏன் டா தூமை...
வைகையை கூவம் ஆக்கனும், அதன் மூலம் விவசாயம் பாழாகனும்.
இந்தியா உணவுக்கு வெளிநாடுகளில் கையேந்தனும். இப்படி பட்ட உன்னத திட்டத்தோடு இருக்கும் திருட்டு விருந்தாளிகளுக்கு பிறந்தவன்களுக்கு ஆளுநர் சொன்னது ஆசன வாயில் ஆசிட் ஊற்றியது போல இருக்குது!
தீம்கா பொட்டைகள் ஆர்பாட்டத்திற்கு சோசப் அரசு அனுமதி கொடுக்கலை என்பதற்காக பயமா?
மிரட்டிட்டோம் என ஃபயர் விட்டுட்டு அலையுதுங்க!
த்தா, அஞ்சு வருட தீம்கா ஆட்சியில் இந்து முன்னணியின் எந்த ஆர்பாட்டத்திற்கும் அனுமதி இல்லை கூடவே வழக்குகளும் போடப்பட்டத���.
அதில் நாங்க PHD,
நீங்க PreKGடா!
@dmk_raja எண்ணெய் சட்டிக்கு பயந்து நெருப்புக்குள் விழுந்த நிலையில் தமிழர்கள்!
விடியல்னு சொன்னவனுங்க குடும்பத்துக்கு மட்டும் விடியலை காமிச்சானுங்க, தமிழகத்தை தவிக்க விட்டானுங்க! 😢
மாற்றம்னு வந்தவனுங்களும் ஏமாற்றத்தை மட்டுமே தர்ரானுங்க!!
இந்துக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாகிறதா தமிழகம்?!
@SPK_TNCC@manickamtagore எம்.எல்.எ பதவியும் போச்சு, தலைவர் பதவியும் போச்சு!
பேசாமல் நீ பழையபடி ரவுடி தொழில் பார்க்க போய்டு. அச்சோ அதுவும் முடியாதே இப்போ சந்து தெரு நீதிபதி கிடையாதே, காயடிச்சு விட்ருவாங்க!!
@tncpim 'எச்ச எலும்பு துண்டு போட்டால் ஓடும் நாய் திமுக' என்றால் குழந்தைகள் "பீயை தொடச்சி போட்டாலே நக்க ஓடும் நாய்கள் தான் கம்யூனிஸ்ட்கள், விசிக, காங்குரஸ்" என்பது இன்னைக்கு காலையில் பிறந்த குழந்தைக்கு கூட தெரியும்!
உண்டியலுக்கு பிறந்ததெல்லாம் கொள்கை பற்றி பேசுவது காலக்கொடுமைடா!!
தீர்மானம் - 6
மதசசார்பற்ற நாட்டில் மதத்திற்கு ஒரு சட்டமா? பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இந்திய அரசிலமைப்பின் 44 வது அட்டவணையில், நாட்டின் அனைத்து குடிமக்களும் மதம், ஜாதி, மொழி, இன வேறுபாடுகளை தாண்டி, சமமான பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது, தேசிய ஒருமைப்பாடு ம��்றும் சமூக நீதியை வலுப்படுத்தும் எனக் கூறியுள்ளது.
தமிழ்நாட்டிலும், நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த பொதுக்குழு வாயிலாக இந்துமுன்னணி வலியுறுத்துகிறது...
#நெல்லை #மாநிலபொதுக்குழு2026 #UCC #UniformCivilCode #இந்துமுன்னணி
தீர்மானம் - 5
நெல்லையப்பர் திருக்கோயிலின் மதில் சுவரை ஒட்டியுள்ள கடைகளை அகற்ற வேண்டும்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில��ன் தெற்கு மற்றும் வடக்கு மாட வீதிகளில் உள்ள மதில் சுவரை துளையிட்டும், ச���தப்படுத்தியும், மதில் சுவரை பராமரிக்க முடியாத வகையிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆகவே திருக்கோயிலின் மதிலை ஒட்டியுள்ள, கடைகளை அப்புறப்படுத்தி அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் அளிக்க வேண்டும்.
@CMOTamilnadu @CityTirunelveli
#நெல்லை #மாநிலபொதுக்குழு2026 #நெல்லையப்பர் #மதில்சுவர் #வியாபாரிகள் #இந்துமுன்னணி
தீர்மானம் - 4
தமிழக கோயில்களை பாதுகாக்க வேண்டும்..
தமிழகத்தில் 1000, 2000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் பராமரிப்பு இல்லாமலும், ஒரு கால பூஜைக்கூட நடக்���ாமலும் இருக்கிறது.
பல கோயில்களில் கடவுளை தரிசிக்க பக்தர்கள���டம் வசூல் வேட்டை நடைபெறுகிறது. பழமையான கோயில் விக்கிரகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசு இந்த நிலையை மாற்ற, அரசு அரசியல் தலையீடு இல்லாமல் கோயிலுக்கு தனிவாரியம் அமைத்து, கோயில்கள் சுதந்திரமாக செயல்படவும், கோயில் சொத்துக்களை மீட்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
#நெல்லை #மாநிலபொதுக்குழு2026 #HinduTemples #Tamilnadu #இந்துமுன்னணி
தீர்மானம் - 1
"நெல்லையில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.."
போதை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் நிலவியது போல பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் கவலையளிக்கிறது.
கஞ்சா போதைப் பொருட்களால் தமிழகம் சீரழிந்து போவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்..
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS
#நெல்லை #மாநிலபொதுக்குழு2026 #இந்துமுன்னணி #பொதுக்குழு_தீர்மானங்கள்_2026
தீர்மானம் - 2
திருச்செந்தூரில் பக்தர்கள் திண்டாட்டம்...
"நெல்லையில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.."
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் சமீபகாலமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த��க் கொண்டே வருகிறது. சாதரண நாட்களில் கூட பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வேண்டும் என்றாலே மக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே திருச்செந்தூரில் பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக கண்காணித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@CMOTamilnadu @tnhrcedept @RameshOffcl
#நெல்லை #மாநிலபொதுக்குழு2026 #பொதுக்குழு_தீர்மானங்கள்_2026 #திருச்செந்தூர் #அறநிலையத்துறை #இந்துமுன்னணி