திமுக - அதிமுக சொதப்பிய ஒரே இடங்கள் ;
கரூர் விவகாரம் ;
திமுக @mkstalin - எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.. ஆட்சியை இழந்தது.
அதிமுக @EPSTamilNadu ; எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் பாதுகாத்தது... கட்சியவே இழந்தது.
#DMK#ADMK
அரசுப் பள்ளியில் முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கட்சி மேடைபோல் பேனர் அமைத்து கட்சி துண்டு வேஷ்டியுடன் பங்கேற்ற தவெக நிர்��ாகிகள். மாணவ, மாணவிகளை நீண்ட நேரம் வெயிலில் அமர வைத்த பரிதாபம்.. ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்!
#Viluppuram | #TVK | #SchoolStudent | #Reels
ஒரு அடிப்படை பாதுகாப்பை கூட தரமுடியலைனா எதுக்கு இந்த ஆட்சி எதுக்கு உமக்கு அதிகாரம் CM Sir..
எதேதோ பேசுவியே இவளோ பெரிய சம்பவம் நடந்திருக்கு வெளிய தெரியல...🤧
அப்பாவை இழந்த பின் செய்வதறியாது
திகைத்து நிற்கும் நான், முறையாக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேனே தவிர, மனதின் அடிதளத்தில் எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் ஆத்��ார்த்தமாய் நன்றி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். குறிப்பாக தி மு க தலைவர் திரு ஸ்டாலின் ஐயா @mkstalin மீது எங்கள் குடும்பத்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது.
அப்பாவுக்கு (50-வது ) நடந்த தங்க விழா ஆண்டில் தன்னுடைய தங்க மனதோடு வாழ்த்தியவர் முன்னாள் முதல்வரும் என்னாளும் எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமான திருமிகு ஸ்டாலின் ஐயா அவர்கள்.
அப்பாவின் மறைவிற்காக என் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த சகோதரர் @Udhaystalin அவர்களுக்கும் , அவர்களுடன் உடன் வந்து
ஆறுதல் உரைத்த முக்கிய அமைச்சர்கள் மற்றும் அனைவருக்கும எங்கள் உளங்கனிந்த நன்றியினை உரித���தாக்கிக் கொள்கிறேன் 🙏🏻
@arivalayam @DMKITwing
திருமணம் என்றாலே ���ப்போது பலருக்கு பயமாகி வருகிறது. தினமும் ஒரு துரோகம், ஒரு வெளிப்புற உறவு பற்றிய செய்தி.
உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை ஏமாற்றியதை தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்????
பங்கு அப்பப்போ, மனசுல பட்ட நியாயத்தை பேசிடுறார்! நான் கூட முன்னர் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்த பொழுது, இதே போன்று சில கருத்துக்களை கூட்டணி தர்மத்தை மீறி பேசியது கண்டு அதிர்ச்சி அடைந்து கண்டித்ததுண்டு! ஆனால் காங்கிரஸ்ஸில் கார்த்தி சிதம்பரம் ஒரு மனசாட்சியின் குரல்!
இந்த ஆறு அதிமுக MLA க்கள் தொகுதி மக்களை மட்டும் அவமதிக்கவில்லை! ஜனநாயகத்தி குழி தோண்டி புதைத்து விட்டார்கள்!
Heartiest congratulations to Thulasimathi Murugesan on her historic achievement of becoming the first Indian para-badminton player to win six medals across two consecutive international tournaments.
Winning three Gold, one Silver and two Bronze medals is a remarkable feat that reflects her extraordinary talent, determination and hard work.
Her outstanding performance at the British & Irish Para Badminton International has once again brought immense pride to our nation.
I wish her continued success in the years ahead and many more laurels for India.
#Parabadminton @Thulasimathi11
'கரூர் கழிசடை', இன்று 'பனையூர் சாக்கடையில்' விழுந்துவிட்டது
கரூர் சட்டமன்றத் தொகுதியில், இந்தக் கழிசடைக்காக, சண்டையிட்டு ரத்தம் சிந்தியக் கழகத் தோழர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.
கழிசடையையே ஜெயிக்க வைத்த, கழகத்தோழர்கள், அவர்களிலிருந்தே ஒருவரை நிற்க வைத்து வெற்றியைப் பெற்றுக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கரூர், கழக மாவட்டக் கழகச் செயலாளர், அண்ணன் கமலக்கண்ணன் அவர்களின் தலைமையில், ஓர் மிகச்சிறந்த Young and Energetic Team, emerge ஆகிவிட்டது.
எவன் வேண்ணாலும் வா... மோதிப் பார்த்திடலாம்.. !
”ஓராண்டுக்கு முன்னாடி இது நடந்துருந்தா, Deputy CM கிடைச்சிருக்கும்.. இப்போ கடன்காரங்களா நிக்கிறோம்..”
ராமதாஸ் ஆதரவு நிர்வாகியான பாமக முன்னாள் எம்.எல்.ஏ. அருள் பேட்டி
#SunNews | #PMK | #Anbumani | #Ramadoss