#இலவச_உணவு_இராமநாதபுரம்
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும் தன்னுடைய சொந்த செலவில் இலவச உணவு.
@KNavaskani
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர் -
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.@IUMLMedia @iumlofficial
ലക്ഷദ്വീപിലെ ഏകാധിപത്യത്തിനെതിരെ മുസ്ലിംലീഗ് ദേശീയ കമ്മിറ്റി ആഹ്വാനം ചെയ്ത രാജ്യവ്യാപക പ്രതിഷേധം പാണക്കാട് സയ്യിദ് ഹൈദരലി ശിഹാബ് തങ്ങൾ ഉദ്ഘാടനം ചെയ്തു.
#SaveLakshadweep#savelakshadweepfrombjp#IUML#Indialive
https://t.co/nY250qhus1
#Save_Lakhswadeep தமிழ்நாடு_தழுவிய_ஆர்ப்பாட்டம்
மத்திய பா.ஜ.க அரசு லட்சத்தீவில் சிறப்பு அதிகாரியை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..@IUMLMedia @iumlofficial
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிர்வாகிகளும் ஏழை, எளிய மக்களின் பசி தீர்க்கும் இப்பணியை கையிலெடுத்து துரிதப்படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.@KNavaskani மாநில துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
ஈரோடு - திருப்பூரில் #COVID19 சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளைத் திறந்து வைத்து, தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான ஆணைகளையும் வழங்கினேன்.
கார் ஆம்புலன்ஸ் சேவை வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது.
தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் மாவட்டங்களில் அரசு தனிக்கவனம் செலுத்துகிறது.
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராஜா மனைவி பரமேஸ்வரி மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் ���ீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல்.@iumlofficial @arivalayam @IUMLMedia @DMK_ITwing