"ஆவின் நிறுவனத்தை போல குறைந்த விலைக்கு வேறு எந்த நிறுவனமும் மக்களுக்கு பால் தருவதில்லை."
- பால்வளத்துறை அமைச்சர் திரு @Manothangaraj அவர்கள்.
#AavinForHealthyTN
2008-ஆம் ஆண்டிலேயே 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கினார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.
இந்தியாவிலேயே அதிகளவில் மக்கள்தொகைக்கேற்ப ஆம்புலன்ஸ் சேவைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தன.
அதனைக் குறைக்க, 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டத்தைக் கடந்த 2021 டிசம்பரில் அறிமுகப்படுத்தினேன்.
இந்த இரண்டாண்டுகளில், இன்று 2 இலட்சமாவது பயனாளிக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் என்பதைவிட 2 இலட்சம் பேர்களின் உயிர்களும் உடலுறுப்புகளும் காக்கப்பட்டுள்ளன என்பதே சரி!
சாலை விதிகளைப் பின்பற்றிப் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்��ோம்! குடும்பங்களில் மகிழ்ச்சியை நிலைபெறச் செய்வோம்!
#NammaiKakkum48 @Subramanian_ma
"முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு & வர்த்தக துறை பல்வ���று நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது."
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
#InvestInTN
"மோசடி அரசியல் சக்திகளை எதிர்கொண்டு, மக்கள் நலன் காக்கும் #DravidianModel ஆட்சியை வழங்கி வரும் தி.மு.கழகமும் அதன் தோழமை சக்திகளும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் முழுமையாக வென்றாக வேண்டும்."
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவ��்கள்.
"டிசம்பர் 17 ஆம் நாள் சேலத்தில் 'மாநில உரிமை மீட்பு' முழக்கத்துடன் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு, இன்னும் சில மாதங்களில் நாம் எதி���்கொள்ளவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக் களம்."
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
"ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி - வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்சினை ஒன்றுதான். அதுதான், புறக்கணிப்பு. எங்கெல்லாம் புறக்கணிப்பு – ஒதுக்குதல் – தீண்டாமை – அடிமைத்தனம் – அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை முறிக்கின்ற மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி;
#VPSingh அவர்கள் மறைய���ாம். அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் அணையாது. அவரை யார் மறந்தாலும், தமிழ்நாடு மறக்காது. திராவிட மாடல் அரசு மறக்காது."
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
'பெரியாரின் சமூக நீதிக் கனவை நனவாக்கிய சமூக நீதிக் காவலர்’ ‘மண்டல் கமிஷன் நாயகர்' திரு #VPSingh அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்துச் சிறப்பித்தார் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்!
#WATCH | நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று ஆணவத்தோடு யார் பேசினாலும், நீட் விலக்கு என்கிற நம் இலக்கு மக்களின் பேரதாரவுடன் நிறைவேறியே தீரும்
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
#CMMKSTALIN | #TamilNadu | #KalaignarSeithigal
"உயிர்களை காக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்பவர்கள் மருத்துவர்கள்;
சமத்துவம் இல்லாத சமூகம் ஆரோக்கியமான சமூகமாக இருக்க இயலாது;
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சமூக சிகிச்சையை அரசியல் சட்டம் மூலமாக நமக்கு அளித்தார்."
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
#VPSingh #Kalaignar100
On this momentous #ConstitutionDay, as we witness the unveiling of Dr. B.R. Ambedkar's statue at the #SupremeCourt, let us honour the enduring wisdom of our Constitution. Let us extend our heartfelt salutations to the custodians of justice who tirelessly uphold its noble ethos in our judiciary. This sculptural tribute transcends mere commemoration; it epitomizes our commitment to justice, equality, and the democratic values Dr. Ambedkar enshrined.
@LiveLawIndia@barandbench