Kaveri issue sorted? No.
Farmers loan issue sorted? No.
Women's safety? No.
Dialogues in Assembly? Yes.
Publicity stunts in roads and bus? Yes.
We come to South India's Bihar 🤡
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக சொந்த ஊரான திருவாரூருக்குச் சென்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்..
மாவட்ட எல்லையில் திரண்டு நின்று தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...
#Tiruvarur | #DMK | #MKStalin | #PolimerNews
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
கோவில் நிதியை பயன்படுத்தி மல்டி லெவல் கார் பார்க்கிங் தேவை ~ சேகர் பாபு 🤡
கோவில் நிதி கோவிலுக்கும் மக்கள் பிரநிதிக்கும் மட்டும் பயன்படுத்த வேண்டும் ~ ரமேஷ் அவர்கள் 🤝❤️
#CMJosephVijay@CMOTamilnadu
மக்கள் எல்லாரும் கார் எடுத்துட்டு போன கார் ஆஹ் மடக்கி சூத்துல சொருகிகிட்டு கோவில் உள்ள போகணுமா? ☺️
பார்க்கிங் facility கூட இல்லனா அப்றம் எதுக்கு? - @RameshOffcl
I don't understand the level of madness...
அப்படி என்னதான் யா செஞ்சிருக்காரு அவரு?
சினிமாவில் நடித்தார்... சொத்து சேர்த்தார்...
அதைத் தாண்டி என்ன சாதனை?