@Sowmyakutt3v 1. Sunday is working .That too without salary.
2. Even though banks working hours for customers is till 4:30pm..They work till 6pm
3. Salary is deducted for those three days
4. The issue has been going on for so long... Govt is no longer ready to listen. listen... So they strike
@okigbochisom No one player is untouchable in flick's system ... Its as simple as that...Yamal this Yamal that...Nahh... Both Raphinha and Yamal are equally important ...They compliment each other...as far as Yamal getting 2nd Last season was because he does things no one else does at his age.
அம்மா காஞ்சி கோவில்களில் வழிபட வேண்டும் என்று கூறியதால் இரண்டு நாட்களாக காஞ்சிபுரத்தில் தங்கி உள்ளோம்...
இரண்டாம் நாளான இன்று மாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை மழை பெய்தது... மிதமானதாகவும் இல்லாமல் கனமானதாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடையே ஒரு மழை அது...
மழை நின்ற பிறகு ஏகாம்பரனாதர் கோவிலுக்கு புறப்பட்டோம்... செல்லும் இடம் எங்கும் நீர் சூழ்ந்து போக்குவரத்து ப��திக்கப்பட்டது... 15 நிமிடத்தில் செல்ல வேண்டியது 40 நிமிடம் ஆனது...
இந்த மழைக்கே இப்படி எனில்... நமது சாலைகள், ட்ரைனேஜ் , உட்கட்டமைப்பு ஆகியவை மிகவும் பலம் .
@Maddoc_MD அவங்களே அங்க scrub typhus ( உண்ணி காய்ச்சல்) ah ஏதோ பெரிய கொடிய நோய் மாதிரி பில்ட் அப் குடுத்துட்டு இருக்காய்ங்க... இதல்லாம் எப்படி பண்ணுவாங்க... ஆனா anna university லேயே இந்த scrub typhus பரவுர அளவுக்கு தான் நம்ம சுகாதாரம் போல...
@Maddoc_MD To be honest... there isn't one... its just an extended version of freebie gimmick ... just to disguise himself as a messiah... when the government has money for these... Why not use it to improve basic facilities and infrastructure ??