அன்புடையீர் வணக்கம்.
வாசகர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க,
பழந்தமிழர்களின் வரலாறு, நாகரிகம், வாழ்வியல், பண்பாடு, தொன்மங்கள், தொல்லியல் தடயங்கள் மற்றும் சங்க இலக்கிய��் சான்றுகளோடு ஆய்ந்து;
'பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை" - என்ற தலைப்பில் இப்பொழுது #நீள்பதிவு ஒன்றினை விளக்கி, பதிவு செய்ய இருக்கிறேன்.
இக்கட்டுரை அனைவருக்கும் சென்றடைய உங்கள் அன்பும், ஆதரவும் வேண்டும்.
- நன்று.
@HemaNemo Hello, Hema. I have compiled some statistics on #வெண்பா meter as seen in #குறள். They can be seen in this 2013 paper, freely available at this link:
https://t.co/KtGgw1bXgB
“Enumeration techniques in Tamil metrical treatises (Studies in Tamil Metrics–3)”. in: Cox & Vergiani (eds)
@JLC1956
Hi Jean we are collecting research papers of Thirukural from all over the world and get it listed in our website do u have any research papers in Thirukural so we will get it listed
🏔️நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
🏝️பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
🌍காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
#நற்றமிழ்_நாமறிவோம்
இன்றைய வகுப்பு :
"தண்ணறுஞ்சுவைமிகு
தனிப்பாக்கள்..!"
‘ஆசு கவியால் உலகெங்கும் வீசு புகழ் காளமேகம்' - என்ற புலமைய���ம் புகழுமிக்க
காளமேகப் புலவரின் பாக்களோடு பாடம் பயிலலாம் வருக..!
(ஆசுகவி - கொடுத்த பொருளை அப்பொழுதே பாடும் பாட்டு)
https://t.co/PJjOzIL9X3
#நற்றமிழ்_நாமறிவோம்
வளர்தமிழ் காட்டும்
வழிபாட்டுப் பாடல்கள்..!
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.
- திருமூலர்.
(திருமந்திரம் : பாடல் - 81)
தொகுப்பு : @thenpulam_2
வகுப்பு : @thamizhpulavar
https://t.co/Nhz5cMZlaE
சிந்துவெளி வரிவடிவம் மற்றும் குறியீடுகளை #தமிழி எழுத்துக்களுடன் ஒப்பிட்டு, தொடர்ந்து ஆய்வு செய்துவந்த ஆய்வாளர், திரு. பூரண சந்திர ஜீவா அவர்களின் மறைவு குறித்து அறிந்து வருந்துகிறேன்.
தனது உடல்நலத்தை பொருட்படுத்தாமல், அயராது ஆய்வுப் பணிகளை செய்து வந்தவர். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய வகுப்பு :
சீர்மிகு சிற்றிலக்கியச்சுவை (பிற்பகுதி)
பொழுது :
சூன் 01, 2023
இரா 08.30 மணி
தொகுப்பு : @thenpulam_2
வகுப்பு : @thamizhpulavar
அனைவரும் வருக..!
https://t.co/1QTlgbGagL
தமிழர்களே...
நீங்கள் தமிழ் என்னும் பெரும்செல்வந்தரின் பிள்ளைகள்.
தமிழ்மொழி என்னும் நமது பட்டாடைகளில் ஒட்டுதுணியை தைத்துக்கொள்வது போன்றது உங்களது பிறமொழி கலப்பு.
பிறமொழி கலப்பை நீக்கி தகுதமிழில் பேசுவோம்.
https://t.co/FRgYqC5iJB