🚨 #VeeraDheeraSooran 25 Tickets Giveaway
- Follow me & Retweet this post
- Comment your city/Theatre
Winners (randomly selected) will be announced this Evening !!
கடன் வாங்கி படிக்க வைச்சு அந்த பையன் சம்பாரிச்சு அவன் அம்மாவோட அடகு வச்ச தாலிய 10 வருசம் கழிச்சு மீட்டு தாரான்.
அந்த அம்மாவோட ஆனந்த கண்ணீர் .இதெல்லாம் middleclass ல தான் பாக்க முடியும் 💕
Un ratham en ratham verae illai.. Uthirathil vithaithayae anbin sollai ❤️
The Love for Thalapathy
▶️ https://t.co/RRvFOkIHsP
We all grew up with your films & you’ve been a part of our lives every step of the way. Thankyou Thalapathy for entertaining us more than 30 years
#Thalapathy69 Project announcement drops tomorrow at 5 PM 💥
#Thalapathy @actorvijay #Thalapathy69ByKVNProductions
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது கு���ும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.