*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நி���்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்!
இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல;
’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!
@VanniTamizhVCK
Your text or call can wait. A student’s safety can’t. Put your phone away and stay focused on the road, especially near schools and crosswalks. Your attention helps keep students safe.
#SchoolSecurity
தாமரையை நோக்கி நகரும் சூரியன்?
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு வாக்கு அளிக்காமல்.. வாக்களிப்பை திமுக புறக்கணிக்கும். இதனால் அந்த மசோதா நிறைவேறும் என தவெக உள்ளிட்�� கட்சிகள் கூறுகின்றன.
இது நடந்தால்.. திமுக நிரந்தர தேர்தல் தோல்விகளை சந்திக்கும்.
'இந்த ஸ்டாலின் உள்ளவரை..' என பேசிய வசனங்கள் வீணாகும்.
பாஜகவின் வலதுசாரி இந்துத்வா அரசியலுக்கு எதிரான கேடயமாக திமுக இருக்குமென நம்பி வரும் மக்கள் இனி உங்களை கைவிட்டு விடுவார்கள்.
விஜய் ஆட்சியை வீழ்த்த பாஜகவுடன் கைகோர்க்க நினைப்பது.. திமுகவை மொத்தமாக அழித்து விடும்.
மசோதாவிற்கு எதிராக...புறக்க���ிப்பு நாடகம் போடாமல்.. எதிர்த்து வாக்களிப்பீர்கள் என நம்பலாம்.
இல்லாவிட்டால் பெரியாரும், அண்ணாவும் உங்கள் தலைவர்கள் என சொல்வதை நிறுத்தி விடுங்கள்.
பாஜகவுடன் எந்த காலத்திலும் திமுக நேரடி அல்லது மறைமுக கூட்டணி வைக்காது என மீடியா முன்பு சொல்லும் துணிச்சல் ஸ்டாலினுக்கு இன்று உண்டா?
இல்லாவிட்டால்... அரசியல���ல் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை எனும் பச்சோந்தி பழமொழியை கூறி...
பாஜகவுடன் ஜோடி சேருங்கள்.
சூரியன் அஸ்தமிக்கட்டும்.
@Adv_Abubacker யாரு எங்க மீட்டிங் போட்டாலும் கூட்டம் வரத்தான் செய்யும் 15 வருடத்திற்கு மேலாக களத்தில் நிற்கும் நீங்கள் குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலையாவது கட்டுத்தொகையை பெற்றுக் காட்டுங்கள் இந்த 26 தேர்தலுக்குப் பிறகு உங்களின் வாக்கு சதவீத���் 5 முதல் 6 சதவீதமாக இருக்கும் என்பது என் கணிப்பு!.
@TVKPartyHQ தேர்தல் பிரச்சார பணிகள் எதுவும் நடைபெறாது என்றும் இந்த தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் செய்தி வருகிறதே உண்மையா இதைத்தான் முடிவாக எடுக்க போகிறீர்களா?!.
@TVKVijayHQ அவர்கள் சதி செய்து விட்டார்கள் இவர்கள் சதி செய்து விட்டார்கள் என்று சொல்வது இரண்டாம் பட்சம் முதலாவது உங்களுக்கு சரியான முறையில் ஆர்கனைஸ் பண்ண தெரியவில்லை என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். பெயருக்காவது மன்னிப்பு கேளுங்கள் நான் பொறுப்பு என்று சொல்லுங்கள் மக்களிடம் உயர செல்வீர்கள்.
@TVKVijayHQ விஜய் மாமா உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்குது நீங்க ஒரு சிறந்த நடிகன் தான். ஆனால் நீங்கள் அரசியலுக்கு நிச்சயமாக Unfit. கொஞ்சமாவது மனிதாபிமான நேயத்தோடு பேசுங்க மாமா உங்கள் கட்சிக்காரர்கள் மன்னிக்கவும் உங்களின் ரசிகர்கள் மீது கொஞ்சமாவது இறக்கப்படுங்கள்
@TVKVijayHQ அறிக்கை ரொம்ப தாமதம் தலைவா நேற்று அமெரிக்க நீதிமன்றமே 50% வரிச் சட்டத்���ை ரத்து செய்துவிட்டது.
ஆனால் பாருங்க தலைவா இன்னிக்கி கண்ணுக்கு புலப்படாத வார்த்தையில் நாலு பக்கத்துக்கு அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள்!..
திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராம்.
இருந்து விட்டு போகட்டுமே.
ஏற்கெனவே திமுக ஒரு தமிழரை குடியரசுத் தலைவராகவே அமர்த்தி அழகு பார்த்தது.
இவரால் தமிழ் நாட்டிற்கு 5 பைசா பிரயோஜனம் உண்டாகுமா என்றால், கிடையாது.
ஏற்கெனவே தமிழ் நாட்டிலிருந்து பாஜகவினர் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களால் தமிழ் நாட்டிற்கு நன்மை ஏதேனும் விளைந்திருக்கிறதா? என்ற கேள்வியின் விடை தான் இப்பொழுதும் நிதர்சனம்.
ஒருவரின் மிகப்பெரிய பங்களிப்பு, உண்டியலில் காசைப் போடாதே தட்டில் போடு என்றது.
இன்னொருவர் நாங்கள் என்ன ஏடிம்மா வைத்திருக்கிறோம் என பகடியம் பேசியது மட்டுமே.
தமிழ் நாட்டு மக்கள் வெறுக்கும் நீட்டை எதிர்ப்பாரா?
இந்தி திணிப்பை எதிர்ப்பாரா?
காவிரி பிரச்சனையில் தமிழர்களின் பக்கம் நிற்பாரா?
கண்டிப்பாக மாட்டார்.
சாதாரண சங்கிக்கும், பதவியிலிருக்கும் சங்கிக்கும் என்ன பெரிய வித்தியாசம்?
ரெண்டு பேரும் ரகசிய கூட்டணி வச்சி.. நாடகம் போடறாங்க என திமுக - பாஜக குறித்து கொக்கரித்தார் விஜய். ஆனால்..
* EPS, செங்கோட்டையன் டெல்லி செல்கிறார்கள். அமித் ஷாவை சந்திக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிறது.
* வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்���ுள்ளார் 'ஒரே ஒரு குருக்கள் ' ஜி.கே.வாசன்.
* வாக்கெடுப்பை புறக்கணித்து எஸ்கேப் ஆனார் அன்புமணி.
* வாக்கெடுப்பு நடந்த ந��ளில் டெல்லி சென்ற இளையராஜா.. வாக்களித்தாரா இல்லையா என்பது மர்மமாக உள்ளது.
* இஸ்லாமியர்களை பாதிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிப்பதில் இவர்களுக்கு என்ன சிக்கல்?
* தமிழக மக்களிடம் கெட்ட பெயர் வரக்கூடாது. மேலிடத்தையும் பகைத்துக்கொள்ள கூடாது எனும் இரட்டைவேடம்தானே இது?
* இன்று சென்னையில் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்ததாக செய்தி வந்துள்ளது.
* இதில் ஒன்றுகூட பனையூர் ப���்ணையாரின் கண்களுக்கு தெரியவில்லையா?
* இவர்கள் எல்லாரும் போடும் நாடகத்திற்கு என்ன பெயர்? மைக் முன்பு தொண்டை கிழிய கத்துபவர்.. இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்?
* இவர்கள் எல்லாம் உங்கள் தீம் பார்ட்னர்கள் என்பதால்தானே.
* பெரிய சிஐடி சங்கர். ரகசிய கூட்டணியை கண்டுபுடிச்சி ஊருக்கு சொல்றாராம்.
* இப்ப வாயை தெறங்க ப்ரோ.