சுற்றி இருப்பவர்களை அடிமைப்படுத்த பார்க்காதீர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படி இருக்கிறார்கள். இந்த ஒரே ஒரு உயிரை மட்டும் – உங்களை மட்டும் – உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
#SadhguruQuotes#குருவாசகம்
Congratulations @mirabai_chanu on clinching Bharat’s first Gold at #CWG2026 with a historic hat-trick and Commonwealth Record. Phenomenal effort. Best Wishes & Blessings. -Sg.
இந்த குரு பௌர்ணமியில், லிங்க பைரவியின் அருளில் உங்களை முழுமையாக கரைத்துக்க��ள்ளுங்கள். கருணையே வடிவான தேவி, தன்னிடம் பக்தியோடு வருபவர்கள் எல்லோருக்கும் பாதுகாப்பையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறாள். ஜூலை 29 அன்று நடைபெறும் கொண்டாட்டங்களில் நீங்களும் கலந்துகொள்ளலாம். தேவியின் அருளை உங்கள் வாழ்க்கைக்கு கொண்டுவரும் சிறப்பு அர்ப்பணங்களைச் செய்து, அவளோடு ஒரு ஆழமான பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
அர்ப்பணம் செய்ய: https://t.co/yx3vlCtjU4
#GuruPurnima #SadhguruTamil #LingaBhairavi
Annadanam, the offering of food, has long been regarded as one of the most fundamental acts of giving. At Isha Yoga Center, Annadanam supports the daily nourishment of brahmacharis and volunteers who have dedicated themselves to spiritual growth and inner transformation.
Contribute to Annadanam and become a part of this timeless tradition: https://t.co/sduqEHWZ8B
"What I speak about in my discourses, the volunteers here are living it," said Bageshwar Dham Sarkar Pandit Dhirendra Krishna Shastri after meeting Sadhguru, and exploring the powerfully consecrated spaces at Isha Yoga Center Coimbatore.
27 ஆண்டுகளுக்கு முன், சத்குரு அவர்கள் தியானலிங்க பிரதிஷ்டையை நிறைவு செய்தார் – இது அவருடைய குருவின் கனவு மற்றும் மூன்று பிறவிகளாக நிறைவேறாமல் இருந்த நோக்கம். பிரதிஷ்டை நிகழ்வுகளின் ஒரு சிறு தொகுப்பு இந்த வீடியோவில். தெய்வீகத்தின் அருளில் திளைக்க வாருங்கள். தியானலிங்கத்தின் 27ம் ஆண்டு பிரதிஷ்டை தினத்தை இணைந்து கொண்டாட, தியானலிங்கா யூடியூப் சேனலில் நேரலையில் இணையுங்கள்.
மேலும் அறிய: https://t.co/s0YIVkrQeR
#DhyanalingaConsecrationDay
உங்களுக்குள் நீங்கள் நலமாக இருப்பதை கடவுளே கூட தீர்மானிக்க முடியாது. எனக்கு நானே துன்பம் உருவாக்கிக்கொள்ள மாட்டேன் என்று இருந்துவிட்டால், பிறகு எவராலும் நமக்குத் துன்பம் ஏற்��டுத்த முடியாது.
#SadhguruQuotes #குருவாசகம்
Amavasya, or a new moon day, is highly supportive for those on the spiritual path. On this day, the alignment of the planet and other heavenly bodies creates a situation that assists one in becoming more aware and meditative.
தொடர்பு கொள்வதன் (Communication) முக்கியத்துவம்
தகவல் தொடர்பு என்பது வெறும் மொழியையோ அல்லது ஒரு குறிப்பிட்ட செய்தியையோ சார்ந்தது கிடையாது. அது வாழ்வின் பல்வேறு சக்திகளுக்கு இடையே நடக்கும் ஆழமான பரிமாற்றம் என்கிறார் சத்குரு.
மேலும் படிக்க: https://t.co/AjqIwPiLHC
#Communication #article #SadhguruTamil