Unmaiya sollanum na Sudhakar acting onnum impressive ah illa indha padathula.. andha tuition la varra oru scene nallarunchu. Meedhi lam romba artificial.
In terms of On screen humour,
Gopi >> Dravid >>> Sudhakar 🙂
Scenes From Chennai Pheonix Mall 🥵📈
HipHop Thamizha Concert Was Stopped Due To An Uncontrollable Crowd.
But They Are Unable To Stop The “Kadavuleyy Ajitheyy” Chants! 😄🔥
As Usual, Our Boys Rocked 🤘💥
#DareDevil | #Ajithkumar
#WATCH | சென்னையில் உள்ள தனியார் மால் ஒன்றில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக ‘மீசைய முறுக்கு 2’ கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிய ஹிப் ஹாப் ஆதி;
காவல்துறையின் அறிவுறுத்தல் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்ததாக வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவிப்பு!
#SunNews | #HipHopTamizha | #PoliceWarning | #Crowd