Anchor : விஜய்யோட 6 மாத ஆட்சி பத்தி என்ன நினைக்கரீங்க
VijaySethupathi : அத பத்தி கருத்து சொல்லரதுல எந்த தயக்கமும் கிடையாது. ஆனா அத ஏத்துக்கற பக்குவம் இங்க இல்ல.
#VijaySethupathi mature speech 🫶💥🔥
#om Movie Decent nu solringa
But Movie starting oru 20 min thavira remaining ellam semmaiya Iruku but Y Antha Movie yarukum workout agala teriyala
Movie worth varma 4.8/5 💥❤️
யாரோ என்னமோ பண்ணிக்கோங்கடா நாம கஷ்டத்தில இருக்கும் போது கை கொடுத்த மனுஷன் அத நம்ம சைடு மறக்காதீங்க
அதே போல D பான்ஸ்ம் வன்மத்தை தவிர்க்க பாருங்க 🙏
அன்பவே இருப்போம் ❤️
இந்த ���ூட்டத்தை வைத்துக் கொண்டு, எந்த பொய்யையும், புரட்டையும், உண்மையாக்கி விடலாம் என்று நம்புகிறார்கள் ஆட்சியாளர்கள்.
8 கோடி மக்களும் முட்டாள்கள் என்று நினைப்பு இவர்களுக்கு 🤦🏻♀️
அரசியலமைப்புச் சட்டம் ARTICLE 356-ஐப் பயன்படுத்தி மாநில அரசைக் கலைத்து, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான அரசியல் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து சவுக்கு சங்கர் விளக்கியுள்ளார்🔥