புதிய பயணம்... மக்களுக்கான பயணம்! ❤️💛❤️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தில் நானும் என்னோடு பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நேற்று பெருமையுடன் இணைந்துள்ளோம்.
இது ஒரு அரசியல் மாற்றம் மட்டுமல்ல...(1/4)
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வே��்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் ��ிரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேரா��ரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK
ஒரே நேரத்தில் 15 TVK சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைப்பதன் மூலம் TVK அரசாங்கத்தை���் கவிழ்க்க நடந்த முயற்சியை, தமிழக உளவுத்துறை முறியடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் செயல்பட்ட புலனாய்வாளர்கள், IPDS அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரைக் கைது செய்தனர். விசாரணையின்போது, கரூர் செந்தில் பாலாஜியுடன் இவருக்குத் த���டர்பு இருப்பது தெரியவந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சதித்திட்டம் குறித்தும், இதில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#உதய்பேரம்
ஊரை அடித்து உலையில் போட்ட உத்தமர்களுக்கு, மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைந்ததில் இருந்தே ஐம்புலன்களிலும் பொறாமைப் புகையும் கண்ணீரும் பொங்கி வழிகின்றன. அ.தி.மு.க.வுடன் மறைமுகமாகத் திட்டம் போட்டு, மக்கள் விரும்பும் முதல்வர், நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சி அமைந்துவிடாமல் தடுக்கப் பார்த்தனர். இறுதியில் தடுமாறித் தோற்றனர். தகிடுதத்தம் வெளியாகித் தலைகுனிந்தனர்.
இயல்பாக நம் வெற்றித் தலைவரின் தலைமையை நோக்கி, அனைத்துக் கட்சிகளில் இருந்தும் அலையலையாக வரத் தொடங்கும் அரசியல் பேரெழுச்சி கண்டு, தி.மு.க.விற்க��ப் பித்துப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதுடன் சம்பந்தமின்றித் தொடர்புபடுத்தி, குதிரை பேரம், ஒட்டக பேரம் என்றெல்லாம் கூவுகின்றனர்.
குள்ளநரிக் கூட்டத்தின் குதர்க்க அரசியல் ��லைகுப்புறக் கவிழ்ந்து வருவதால் இப்போது நம் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சியைக் கவிழ்க்கும் கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கயமைத் தனத்தின் வெளிப்பாடாகத்தான் நமது மக்களரசுக்கு மூன்று மாதம், ஆறு மாதம் என்றெல்லாம் மேடைக்கு மேடை மேனாமினுக்கித்தனமாக முழங்கி வருகின்றனர்.
இதோ இன்று, அல்லுசில்லு அடியாட்களை வைத்து, த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் கோட���க்கணக்கில் பேரம் பேசியது அம்பலமாகி உள்ளது. தோல்விக்குப் பயந்து ஊரை விட்டு ஓடி, திக்கித் திணறிக் கரையேறிய அரசியல் கயமை சக்தி ஒன்றின் பின்னணி இயக்கத்தால்தான் இந்தப் பேரம் நடந்ததாகக் குட்டு வெளிவரத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இதுவரை சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பவள விழா பாப்பாவின் பசப்பு அரசியலும் பத்தாம்பசலித்தன அரசியலும் பாசிச அரசியலும் பாயச அரசியலும் பாய்சன் அரசியலும் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சமாகும் பகல்கொள்ளை போல, ஒவ்வொரு மோசடி அரசியல் முயற்சியும் அம்பலப்படத் தொடங்கியுள்ளது.
மோசடி முகமூடி கழன்று விழத் தொடங்கி உள்ளதால், மக்குத்த��மான காரணங்களைச் சொல்லி, மனு கொடுக்கும் நாடகத்தை வேறு தொடங்கியுள்ளனர். இவர்களின் இந்த மூளை கெட்ட மோசடி ஆட்டத்திற்கு, நம் தமிழக மக்களே வெகுண்டெழுந்து முற்றுப்புள்ளி வைத்து, மொத்த அரசியல் வாழ்வையும் முடித்து வைக்கப் போவது உறுதி.
#உதய்பேரம்
#JustNow || தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் என புகார்.. - போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடி லஞ்சம் கைமாறியது கண்டுபிடிப்பு
#DMK | #Police | #School | #PolimerNews
என்னது....😳
போதை பொருள் பயன்படுத்துனது போல வீடியோ போட்ட அமைச்சர் சரத்குமார் க்கு எதிரா போராடுறதும்...🤧
Internation Drug Mafia ஜாபர் சாதிக் க்கு ஆதரவா விளக்கு ���ுடிச்சதும் ஒரே திமுக🖤❤️திராவிடியா பசங்க தானா🥴👌🏻
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.