@annamalai_k You’ve built a strong name and earned a solid Gen Z following. Don’t dilute it by aligning with Rajinikanth politically — that path could end the same way it did for BJP and others who misread the audience.
@Suriya_offl Please enhance the overseas promotion for Kanguva, especially targeting the Indian audience abroad. Could you share posts in relevant Facebook groups for Indians living overseas? I’m having trouble finding where to book tickets for the Tamil version of Kanguva in the Netherlands.
@StudioGreen2@Suriya_offl@thedeol@directorsiva@DishPatani@ThisIsDSP Please enhance the overseas promotion for Kanguva, especially targeting the Indian audience abroad. Could you share posts in relevant Facebook groups for Indians living overseas? I’m having trouble finding where to book tickets for the Tamil version of Kanguva in the Netherlands.
@DrSanjivGoenka Learn to respect our national players. It’s not your boardroom. You don’t deserve an IPL team. Just quit! BCCI should take disciplinary action against you.
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் ��ல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
பருந்து மக்களிடம் ஒன்றி வாழாது. உயரத்தில் தனியே திரியும். காகம் மனிதர்களுடன் வாழும்.
பருந்து சிறப்பு விருந்தை உண்ணும். காகம் எளியோர் படைக்கும் உணவை உண்ணும்.
சிறு உணவெனினும் அதை காகம் பகிர்ந்துண்டு உண்ணும். ஒரு காகம் இறந்தால் மற்றவை ஒன்று கூடும்.
பருந்து தனது வ���ட்டையை தனித்தே ருசிக்கும். பிற பருந்தின் சோகத்தில் காகத்திற்கு ஈடாக பங்கேற்க���மல் சுயநலத்துடன் தனியே வானில் திரியும்.
உயரே பறப்பது மட்டுமே உயர்குணம் ஆகாது. கருமை நிறத்தில் இருப்பதால் பருந்தை விட காகம் தாழ்ந்தும் போகாது. நீயும் கருப்புதான் என்பதை நினைவில் கொள்.. காமடி பருந்தே!!
இதை சொன்னாலும் பருந்தின் மண்டையில் ஏறாது. ஏறினாலும் ஏறாதது போல் நடிக்கும்.
யாரை காகமென்று கூறினார் என்று சமூக வலைத்தளம் எழுதுமாம். ப்ளூ சட்டை என தைரியமாக மேடையில் கூற பருந்திற��கு திராணி இல்லை. ஆகவே அல்லக்கைகளை உசுப்பி விடுகிறது.
இதற்கெல்லாம் காகம் அசரவே அசராது. பருந்தின் வண்டவாளங்கள் தொடர்ந்து தண்டவாளத்தில் ஏற்றப்படும்.
இப்படிக்கு,
அண்டங்காக்கை.
Ok. One last tweet, I promise, about #NaatuNaatu But couldn’t resist this one. Real evidence of it being a global phenomenon since it now has the whole world on its ‘strings’ 😊
“Overthinking” is a perception that has followed me ever since I wore the Indian jersey with pride. I have pondered about it for a while now and believe I should have seriously considered a PR exercise to erase that word out of peoples minds. Every person’s journey is special