தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ��ழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண��� அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க மு��ியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
President Droupadi Murmu presents Padma Bhushan in the field of Art to Shri S. Ajith Kumar. He is a towering figure in Indian cinema, particularly in the Tamil film industry. His ability to portray a wide spectrum of characters has cemented his reputation as one of the most versatile actors in the industry. His influence stretches far beyond the confines of cinema. He is involved in charitable activities, lending support to various causes without seeking public attention.
Actor Ajith honoured with Padma Bhushan, his family attends prestigious ceremony
Read @ANI Story https://t.co/Saxaeflqhj
#Ajith#PadmaBhushan#PadmaAwards
Congratulations to #AjithKumar Sir on being conferred with the prestigious Padma Bhushan.
A deserving honour for a deserving gentleman.
#PadmabhushanAjithKumar
திரைத்துறையில்
தன் விடா முயற்சியினால்
வியத்தகு ஆளுமையான
அன்பிற்கினிய திரு. #அஜித்குமார் அவர்கள்
இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான #பத்மபூஷன் விருது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
Heartfelt Congratulations to Thiru #AK on being conferred the esteemed Padma Bhushan Award.
With your grit and determination, you've inspired a generation that perseverance leads to success, irrespective of challenges.
TN is extremely proud of your achievement and wishes you many more glorious milestones on screen and track! 🏁🏎️🔥
#PadmaAwards2025
Another moment, Another reason, Another achievement as to why we call him “The OG” ♥️
Congratulations #AjithKumar sir on receiving the prestigious Padma Bhushan award in the field of art 🔥
#PadmabhushanAjithKumar