யாரு கட்சி ஆரம்பிச்சாலும் எல்லாரும் எம்ஜிஆர��� ஆட்சி தருவோம்னு சொல்றாங்க
கலைஞர் ஆட்சி தருவோம் யாருமே சொல்றது இல்லையே ஏன் 👀
~ ஏன்னா கலைஞர் ஆட்சின்னா நெறய வேலை செய்யனும் 🔥🔥🔥
#KalaignarForever #Kalaignar103
ஏன்டா NAPTOOL-ல பொருள் விக்குற மாதிரி பேச்சு இதுல இவிங்க கிட்ட KNEEL DOWN AHM..!
டேய் வாத்தா அவரு செஞ்ச சாதனைகள் என்னான்னு தெரியலனா தேடி படிங்கடா தற்குறிகளா.!
In Public, he needs his PR man Jagadish to hold his hands.
In Secretariat, he needs Aadhav and his money to do anything while he is sight seeing Fort St George.
In Personal life, he needs his side chick and his friends to normalise infidelity and cheating.
What kind of personality is this egoistical megalomaniac is ??
What the hell is this cinema PR pimp Jagadish Palanisamy doing in official government business?!
Who is this nobody to strut around like a Minister next to Vijay?
The Route Mafia operator now acting like a state official????
This is shameless cronyism at its worst !#RouteMafia
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால்,
“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்கள��க்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial
The act of laughing in a press conf where the heinous crime was being discussed, if it had happened in JJ government, by now JJ would have sent IG Ramya Bharathi to Manadapam Camp or put her under suspension for misbehaviour.
@CMOTamilnadu@TVKVijayHQ
Did anyone else find the smiling and laughing by the Police officers addressing the Press conference on the Coimbatore 10-year-old girl assault case uncomfortable and insensitive? Especially, IG Ramya Bharathi.
They may have the best of intentions, but optics matter a lot.
Administration பத்தி கேட்டா "கஜானால காசு இல்ல"-னு அப்படி ஒரு உருட்டு.
Women safety பத்தி கேட்டா "எங்க தலைவர் என்ன செஞ்சாலும் Correct"-னு இப்படி ஒரு உருட்டு!
தப்பு நடந்தா பதில் சொல்ல துப்பில்ல, எப்போ பார்த்தாலும் அடுத்தவங்க மேல பழிய போடுறது!
உங்க TVK கட்சியில Responsibility எடுத்துக்க ஒருத்தருக்கு கூட தைரியம் இல்லையா?
#TVKFails
10 வயது பெண் குழந்தை கற்பழித்து மரணம் பற்றி ஒரு பெண்ணாக உங்கள் கருத்து என்ன என்று கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
கொஞ்சமாது ஒரு கோபம் பொறுப்பு அக்கறை என எதாவது இருந்தால் நிச்சயம் பதில் தெளிவாக வரும். ஆனால் இந்த தவெக தற்குறி அமைச்சர் என்ன சொல்கிறார்? பெண் குழந்தை கற்பழிப்பு ஒரு அரசியல் பேச்சாம். அவர் அரசு நிர்வாகம் பற்றி மட்டும் தான் ��தில் தருவாராம்.
உன் வீட்டில் ஒரு பெண் குழந்தை கற்பழித்து கழுத்து நெரித்தி கொலை செய்யப்பட்டால் இப்படி தான் சிரித்து கொண்டே - அது அரசியல் என பேசுவயா? நீயெல்லாம் என்ன ஜென்மம்?
“பெண் குழந்தையை இழந்த தாயின் வலி 1% கூட புரியாத தரம்கெட்ட ***** ராஸ்கல் எல்லாம் அமைச்சர் MLA ஆனால் இப்படி தான் சிரிப்பர்.”..
காய்கறி விற்கும் சாதாரண பெண்ணிடம் கேளுங்கள் “அய்யோ என துடித்து போய் - பதில் தருவாள்”.
ஆனால் இது அமைச்சர்.. அருவருப்பா இருக்கு இது சிரிப்பதை பார்க்கவே. அதுவும் குழந்தை இறப்பு அரசியல் என இது சொல்லும் போது? நல்ல கெட���ட வார்த்தையில் நாளு கேள்வி கேட்கனும் போல் உள்ளது.