நிறைய திமுக I'd லாக் ஆகி இருக்கு..சங்கிகள் வேலையாக இருக்கும்.#GoBackModi சொன்ன report அடிப்பியா ..இது போன வேற I'd. இது என் 15 வது I'd..கவலையே படமாட்டேன் இது போன வேற I'd யில் வருவேன்
சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாத நிலை நீடிக்கிறது. உணவு, பால் போன்ற அத்தியாவசியத் தேவைகள் அனைவர்க்கும் கிடைப்பதை உறுதிசெய்ய, களத்தில் பலரும் உழைத்த���க் கொண்டிருக்கிறோம். விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்கிறோம்!
#CycloneMichaung
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்க��க்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர���களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ள���் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்
#CycloneMichaung வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைக் காக்கத் துடிக்கும் நல்லுள்ளங்கள் - தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்திடுவோம்!
அலுவலர் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் விவரம்
1.திரு. ஷேக் மன்சூர், உதவி ஆணையர் - 9791149789
2.திரு. பாபு, உதவி ஆணையர் - 9445461712
3. திரு. சுப்புராஜ், உதவி ஆணையர் - 9894540669
4.பொது - 7397766651
இது எத்தனை பேருக்கு தெரியும். ???
போரூர் ஏரி உடையார்
ராமச்சந்த���ரா ஆஸ்பத்திரி
பொத்தேரி பச்சமுத்து SRM கல்லூரி
கூவம் ஆறு ஏ.சி.சண்முகம்
மருத்துவக் கல்லூரி
பல்லாவரம் ஏரி ஐசரி கணேஷ்
வேல் பல்கலைக்கழகம்
ஜேப்பியார்
சத்தியபாமா பல்கலைக்கழகம்
நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்ட��யோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது
எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள்.
சென்னையை சீரழித்த பெருமை எம்ஜிஆரையே சாரும்.
மிக்ஜாம் புயல் - வரலாறு காணாத கனமழையால் சென்னை - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பது - நிவாரண பொருட்களை முழு வீச்சில் கொண்டு சேர்ப்பது தொடர்பான உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில��� இன்று கலந்து கொண்டோம்.
அந்தந்தப் பகுதிகளில் மீட்பு & நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்து வரும் அமைச்சர் பெருமக்கள் - அதிகாரிகளிடம், தற்போதைய நிலவரத்தை காணொளி காட்சி வாயிலாக கேட்டறிந்தோம்.
மேலும், நிவாரணங்களை முறையாக வழங்கவும் - தண்ணீர் வடிவதற்கான பணிகளை கூடுதல் எந்திரங்கள் மற்றும் பணியாட்களை வைத்து மேற்கொள்ளவும் வலியுறுத்தினோம்.
#CycloneMichuang
வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 47 செ.மீ கன மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும�� நிவாரண பணிகள் காரணமாக மழை நீர் வடிந்து இயல்பு வாழ்க்கை தொடர காரணமாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு பொது மக்கள் பாராட்டு!
சங்கிகளும், அடிமைகளும் அவதூறு பரப்புவதில் நேரத்தை வீணடிக்க���மல் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளவும்.
#CycloneMichuang #ChennaiRains #CMMKStalin
2011-2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் மழை நீர் வடிகால் பணிகளுக்காக 8820 கோடி செலவு செய்யப்பட்டதாம்.
8820 கோடி ரூபாய் உண்மையில் செலவு செய்யப்பட்டிருந்தால்.. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று இருந்தால்..
இன்று எப்படிடா தண்��ி தேங்கியது?
🙂
Dear Hon'ble PM Thiru. @narendramodi, in response to #CycloneMichaung's devastation, I have detailed the severe impacts on Chennai, Tiruvallur, Kanchipuram, and Chengalpattu in my recent letter. Our infrastructure is severely hit, impacting lakhs, and many are struggling with floodwaters.
I have requested an interim relief of Rs.5060 crore for immediate restoration efforts. Additionally, we are in the process of preparing a comprehensive report to assess the need for further funds, ensuring a thorough recovery.
Our people are facing unprecedented challenges, but I am confident that, united, we will emerge stronger from this adversity.
சென்னை வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை அருகே தனியார் கட்டுமானத்துக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளத்தில், கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்தது. அந்தப் பள்ளத்தில் ஓரிருவர் சிக்கியதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணி நள்ளிரவிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தப்பணிகளை நள்ளிரவில் நேரில் ஆய்வு செய்தோம்.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை ���ாநகராட்சியின் ராட்சச மோட்டார்கள் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 6 நீர் மூழ்கி மோட்டார்கள் மூலம் தொடர்ந்து நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றன. மீட்பு பணியின் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அவற்ற�� துரிதப்படுத்திடுமாறு கேட்டுக் கொண்டோம். @Subramanian_ma
கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் #CycloneMichaung பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன்.
வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் ���ன்னும் வழங்கப்படவில்லை.
மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்.
அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில ��ாலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வரு��ோம்.
#CycloneMichaung
Appreciate your solidarity, Comrade @pinarayivijayan. Grateful for your outreach. #Chennai is steadily recovering, and your genuine concern on behalf of the people of Kerala warms our hearts. Together, we'll overcome this challenge.
#CycloneMichaung
சென்னையில் #CycloneMichuang காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்!
#ChennaiRains
45 வருடம் பெய்யாத கன மழை!! நேற்று இரவு வரை கொட்டியது. அக்கா இருக்கும் தாம்பரத்தில் இரவு 1 மணிக்குகூட வேலை செய்த மாநகராட்சி ஊழியர்கள்!! காலையில் கன ��ழைக்கான அறிகுறியே இல்லாத வீதிகள் 👏👏
#சென்னையை_மீட்ட_திமுக
Disgusting to see some vested cheapos spreading misinformation ... especially false news about Dams having breached 😡 WHAT sort of beasts will try to scare people at a time like this !!!
Stringent action will be taken on those who spread misinformation during such a Natural Disaster !!!
#ChennaiRains
வங்கக் கடலில் உருவான #CycloneMichuang காரணத்தால் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்தது. மழை - வெள்ளத்தின் போது மின் விபத்துகளை தவிர்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த மின் சேவை மீண்டும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை சாந்தோம் பகுதியில் மின் தடை நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறியதால், சாந்தோமில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, மின்சாரத்துறை உயர் அதிகாரிகளிடம் தொலைப��சி வாயிலாக பேசி, மின்தடைக்கான காரணத்தை கேட்டறிந்து, விரைந்து மின் விநியோகம் வழங்குமாறு வலியுறுத்தினோம் . @Dayanidhi_Maran @nchitrarasu
Ironically #Michaung means #Resilience 🙏🏾
We need that more than ever tonight #Chennai !
Incoming Water is reducing now... Canals will have reduced flow soon from upstream areas....finally water from inundated areas will start flowing into the canals and into the sea soon 🙏🏾More boats and rescue personnel are also on the way. Honourable @CMOTamilnadu is constantly pressing more personnel into service 🙏🏾
Stay Strong #Chennai
#ChennaiRains