அன்பே சிவம் படத்தில் வரும் அந்த Situation க்கு வித்யா��ாகர் இசையமைத்த முதல் பாடல் இது தான்...
The Legendary SPB அவர்களின் குரலில்...
இந்தப் பாடல் படத்தில் இடம் பெறவில்லை
அருமையான Composition..
உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்
இருந்தாலும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால்
Quoting it sir
😍😍
வைத்தீஸ்வரி - வானவராயன் ❤️
தனக்கு குழந்தை பிறக்காது அதனால தன்னோட மாமன் ஊர்ல அசிங்கப்பட கூடாதுன்னு கர்ப்பமா இருக்கேன்னு பொய் சொல்லி மாமன் மேல உள்ள காதலை அழகா வெளிப்படுத்துவா மீனா..
ஊருக்கே வஸ்தாதா இருந்தாலும் பொண்டாட்டிக்கு புருஷன் மட்டும் தான் முதல் செல்லக் குழந்தை நான் தான்னு அவளோட சந்தோஷத்துக்காக அந்த முகத்தில சிரிப்பை பாத்துட்டே இருக்கனும்னு வேட்டியே இல்லாம காடு வரப்பெல்லாம் சுத்தி பட்டாம்பூச்சி புடிச்சி தன்னோட அன்பை வெளிப்படுத்துவாரு வானவராயன்..
சில திரையரங்குகளில் திரைகள் ஒதுக்கப்படுவதில் ஏன் இவ்வளவு பாரபட்சம்? இடைத்தரகர்களின் ஆதிக்கம், வளர்ந்து வரும் தயாரிப்பாளர்களின் வாய்ப்புகளை பறிக்கக் கூடாது. சினிமா நியா��த்தாலும் சம வாய்ப்பாலும் முன்னேற வேண்டும்; பாரபட்சத்தால் அல்ல.
Attahasam got not even ONE SHOW on Aug 3, at a multi-screen theatre in Chennai. Thought re-release was the reason. Now a new release is struggling to get screens. Nobody questions a theatre owner’s right to decide.
BUT WHAT CHANGED AFTER THE ELECTION?
PARTIALITY AT ITS PEAK 💯
27 வருட வைன் !
இது நகமும் சதையும் செய்த அமர்க்களம் !
நீங்கள் கேட்கும் போதெல்லாம் தியேட்டர்களில் திரையிட துல்லியமான புது டி��ிட்டல் பிரிண்ட் சமீபத்தில் ரீரிலீஸ் பண்ணிய கார்த்திக் அவர்களின் Sparrow Cinemas வசம் இருக்கிறது !
வாழ்த்துகள் AK வைத் தாங்கும் ரசிக நெஞ்சங்களே !
அடையாறு கணபதிராம் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தது பசுமையாக நினைவிருக்கிறது. சஞ்சய்தத் நடித்த வேடத்தில் உலகநாயகன் எப்படி செட் ஆவார் என்கிற சந்தேகம் இருந்தது. நடிப்பில் கமல��� உருவாக்கியது முற்றிலுமாக ஒரு புது பரிணாமம். ரீமேக் என்கிற எண்ணமே தோன்றாத அளவுக்கு, கிரேஸியின் துணையோடு இயக்குநர் சரண் வூடு கட்டி அடித்தார்.
பொதுவாக நகைச்சுவைப் படங்கள், அவை வெளிவந்த காலக்கட்டங்களில் மட்டுமே ரசிக்கப்படும். பல ஜோக்குகள் காலமாற்றத்தால் outdated ஆகிவிடுவதுண்டு. ஒரு சில படங்கள் மட்டுமே எப்போது பார்த்தாலும் ஃப்ரெஷ் ஆக இருக்கும். அதில் வசூல்ராஜாவுக்கு என்றுமே இடமுண்டு.
பொறுப்பு துறப்பு நான் சீரியல் கதை சொன்ன யாருக்கவது அவங்க நினைப்பு வந்த நான் பொறுப்பு இல்ல
தான்தான் படிப்பில் உச்சம் என்று சொல்லிக் கொண்டு திரியும் இந்த தற்குறிப் பய்யன்
ஒரு ஜோசியக���காரனின் பேச்சைக் கேட்டு...
முதல் மனைவிக்கு தெரியாமல் விவாகரத்தும் வாங்காமல் இரண்டாவது மனைவியை திருமணம் செய்து விட்டான்...
தற்போது முதல் மனைவி விவாகரத்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாள்...
இனி என்னாகுமோ இந்த தற்குறியின் நிலை..?
ஒரு வேளை 2 வது கல்யாணம் நடந்து இருக்குமோ🫢🤭🏃🏻🏃🏻🏃🏻
இதே நாளில் 2004 ல் வெளியான வசூல்ராஜா எம் பி பி எஸ் அசுரவேகத்தில் எடுக்கப்பட்ட படம் .ஜெமினி பிலிம் சர்க்யூட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 80 வது நாளில் பொதுமக்கள் பார்வைக்கு திரையரங்குகளில் வந்து விட்டது.எனக்கும் என் டீமுக்கும் தூக���கம் என்பது காரில் பயணிக்கும் நேரம் மட்டுமே வாய்த்தது . கிரேசி மோகன் சார் படப்பிடிப்பு முழுவதும் ஒரு Stress buffer ஆக இருந்தபடியால் வசூல்ராஜா இன்று வரை ரசிகர்களின் Stress buster ஆக விளங்குகிறது. பரத்வாஜ்,கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் அசுர பலம் ! நன்றி , என்னை இயக்குநராக ஏற்றுக்கொண்ட கமல் அவர்களுக்கும் , 'அட்டகாசம் ' பாதி முடிந்திருந்த நிலையில் என்னை விட்டுக்கொடுத்த என் அஜித் அவர்களுக்கும் !
https://t.co/SEgD18mtgO
https://t.co/0UcmgW08DQ
அன்பே ஆகச்சிறந்த மந்திரமாய் தன் வாழ்வில் கடைபிடிப்பவர். மறந்தும் மற்றவர்களை காயப்படுத்தாத பண்பாளர். கடினமான சூழலிலும் புன்னகை ஒன்றையே பரிசாய் தருபவர்.
என் இயக்குநர் சிவா அவர்களுக்கு வாழ்க்கை முழுதும் வசந்தங்கள் வரவு வைக்க இனிய தாலாட்டு நாள் நல் வாழ்த்துகள்❤️❤️❤️💐💐💐💐
@directorsiva #HBDSiruthaisiva
தமிழ்நாட்டில் தமிழ் படும் பாடு:
* Hi.. மாண்புமிகு மரியான். 'இப்படி பேசுறது என்னோட ஸ்டைல். என்ன...கேல�� பண்றீங்களா?' என நேற்று கொந்தளித்தீர்கள்
* வேறு மேடை, ப்ரெஸ்மீட் அல்லது பேட்டிகளில் இப்படி தவறாக தமிழ் பேசினால் அது கேள்வி அல்லது கேலிக்கு உள்ளாகாது.
* ஆனால் பட்ஜெட் தாக்கல் எனும் அதிகாரப்பூர்வ நிகழ்வில்..அதுவும் சட்டப்பேரவையில் சொற்பிழை மற்றும் பொருட்பிழையோடு பேசினால்.. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல..
... ஓரளவு தமிழ்ப்பற்று கொண்ட சாமான்யர் கூட இதை சகித்துக்கொள்ள மாட்டார்.
* ��தற்கு முன்பு நிதியமைச்சராக இருந்த PTR பழனிவேல் ராஜன் தமிழில் ஒழுங்காக பேசினாரா என தவெக அமைச்சர் ஒருவர் கேட்கிறார். அவர் ஆறடி உயரம் இருந்தார். பெயர் ஆதவ் அர்ஜூனா என நினைவு.
* தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகள்.
* தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலை பற்றி PTR உடன் நேருக்கு நேர் வாதாடினால் யார் வெல்வார் என்பது மக்களுக்கு தெரியும்.
* தமிழில் சரியாக பேசாததால்தான் மதுரையில் PTR தோற்றாரா? அப்படியெனில் நீங்களும் தமிழை தவறாக பேசி தோற்பீர்களா?
* இன்னொரு அமைச்சர் எழுந்து 'உதயநிதி மட்டும் சங்கத்தமிழில் பேசுகிறாரா?' என கலாய்த்து விட்டாராம். அவரது பெயர் ராசுமோகன் என நினைவு.
* எந்த தமிழில் பேசினால் என்ன ப்ரோ? மக்களுக்கு புரிய வேண்டும். உதய் பேச்சுத்தமிழ் மூலம் பேசுவது தெளிவாகத்தானே உள்ளது.
* அது போக..வட்டார வழக்கு, கொட்டார வழக்கு என மரியானுக்கு ஆதரவாக அமைச்சர்கள் பேசினர்.
* இப்படி தவறாக இவர் பேசுவது முதல் முறையல்ல.
* ஆகவே... நல்ல மனிதருக்கு அழகு..இனியாவது தமிழை நல்லபடியாக கற்றுக்கொண்டு பிழையின்றி பேசுவது. குறிப்பாக சட்டசபை மற்றும் அரசு நிகழ்ச்சிகளில்.
* அந்த முயற்சியை செய்யுங்கள். அதை விட்டுவிட்டு இது என் ஸ்டைல். இப்படித்தான் பேசுவேன் எ���்றால் மக்கள் கேள்வி கேட்கவும், மீம்ஸ் போடவும் செய்வார்கள்.
* அடுத்த வருடம் பட்ஜெட் உரையை பிழையின்றி வாசியுங்கள். முடிந்தால் ராசுமோகனிடம் தமிழ் கற்க.
* தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிப்பது எவ்வளவு முக்கியமோ.. அதுபோல முதல் வரிசையில் அமர்ந்துள்ள நீங்கள் தவறில்லாமல் தமிழ் பேசுவதும் முக்கியம்.