18 years ago, I stood in line as a die-hard fan, hoping for a photo with you. Now, Standing beside you as “The Private Secretary to the Hon’ble Chief Minister” of the State. Life has come full circle ❤️ I owe you everything for who I am today.
Doesn’t matter how low I feel, your impeccable aura just change things positive to me, with a matter of a Smile. The energy you gave for me to run faster during my hard days is something I can’t put in words.
Happy Birthday to my God - #ThalapathyVijay Anna. Wishing you greater heights and a glorious journey ahead with the people of Tamil Nadu @cmotamilnadu #HBDCMJosephVijay
Wishing the Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay, a very happy birthday.
I wish you good health and success in all your efforts. I stand with you in defending the rights, dignity, and aspirations of the Tamil people, and in working together for the state’s progress.
சரித்திரம் படைத்த மக்கள் முதல்வருக்கு இனி�� பிறந்தநாள் வாழ்த்துகள்!
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை மேடை முழக்கமாகவோ, ஏட்டுச் சுரைக்காயாகவோ விட்டுவிடாமல், அதற்குக் கட்டளைகளால் உயிர் கொடுத்துக் காப்பவர்!
சாதி, மதச் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்து, உழைக்கும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் உண்மையான 'சமூக நீதியின் சகாப்தத்த��' உருவாக்கியவர்!
நேர்மைக்கும், தகுதிக்கும், மனிதநேயத்திற்கும் மட்டுமே அங்கீகாரம் அளித்து, சரியானவர்களைத் தேடிக் கண்டறிந்து தகுதியான கரங்களில் அதிகாரத்தைக் கொடுத்து, மக்கள் பணியை தவம்போல் செய்து கொண்டிருப்பவர்!
ஆர்ப்பாட்டமில்லாத உழைப்பு... ஆழமான சிந்தனை...
எத்தனை உச்சங்களைத் தொட்டாலும், எளிய மக்களின் வலிகளுக்கு, செவிசாய்க்கத் தயங்காத கனிவான இதயம்!
உங்கள் புன்னகையில் ஒளிரும் நம்பிக்கையும், உங்கள் பார்வையில் தெரியும் தீர்க்கமும்... நம் மாநிலத்தை இனி வரும் நாட்களில் அமைதி, வளம் மற்றும் எல்லையில்லா வளர்ச்சியின் பாதையில் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
எந்த ஆரவாரமும் இன்றி, தூய பொதுநலனையும், மக்கள் சேவையையும் மட்டுமே தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டு பயணிக்கும் மாண்புமிகு ��ுதலமைச்சர், பாசமிகு அண்ணன், கழகத் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
#HBDCMJosephVijay
மனசாட்சியுள்ள
மக்களாட்சி அமைத்து,
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி,
எளியவர்களுக்கும்
அதிகாரமளித்து,
தமிழ்நாட்டை
வெற்றிப் பாதையில்
அழைத்துச் செல்லும்
என் பாசத்திற்குரிய
மான்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் வெற்றித்தலைவர் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
என்றென்றும் உங்கள் வழியில்
என்றென்றும் உங்கள் விசுவாசி
#HBDCMJosephVijay
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence
Happy Birthday to our Honourable Chief Minister Thalapathy Vijay sir !!
Here’s to good health and great leadership 🙏🏽
@TVKVijayHQ#HBDCMJosephVijay
Paper AD
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் அண்ணன் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களின் அன்பை பெற்று ஆட்சியில் அமரவும், தெருக் கோடியில் இருப்பவர்களை கூட அதிகாரத்திற்கு வர வைக்கவும் இந்த யுகத்தில் பிறந்த ஒரே தலைவர் நீங்கள் தான்.
ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்லாமல் அரசியல் மாற்��மே நிகழ்வதற்காக மக்கள் தங்களில் ஒருவரான உங்களை நம்பிவிட்டார்கள். இந்த நம்பிக்கை நிரந்தரமாக மக்களை ஆளப்போவது நீங்கள் தான் என தினமும் விசிலடித்து ஒலிக்கிறது!
வெற்றி நிச்சயம்!
வாகை சூடுவோம்!!
#HBDCMJosephVijay
மதிப்பிற்குரிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; "மக்கள்தானே மன்னர்கள்" என்ற மக்களாட்ச��யின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்!
இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது "மக்கள் ஊழியனாக" அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.
"மக்க���ிடம் செல்" என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. "மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே" என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்க��� மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன்.
உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்.
#HBDCMJosephVijay
When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.6.2026) புதுதில்லியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. எம். ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்தி ஆற்றிய உரை.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. எம். ரவிசங்கர் ��கியோரை வாழ்த்தி உரையாற்றினார்.
#CMJosephVijay
The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and overwhelming verdict for a secular, progressive and welfarist government that believes in constitutional principles. They have chosen the Tamizhaga Vetri Kazhagam (TVK) led by Mr. Vijay to form the next government.
The Indian National Congress stands for, and is the founding political party for, secular, progressive and welfarist politics in India. It is our constitutional duty to respect, uphold and help fulfil this mandate of the people of Tamil Nadu. Accordingly, the Tamil Nadu Congress Committee and the Congress Legislative Party (CLP) has decided to extend its full support to the TVK to form the government.
Our support shall be conditional upon the TVK keeping out from this alliance any communal forces that do not believe in the Constitution of India.
This alliance between the TVK and the Tamil Nadu Congress will strive to bring back Perunthalaivar Kamaraj's glory days of Tamil Nadu, with a strong commitment to Thanthai Periyar's social justice ideals and Dr. BR Ambedkar's constitutional ideals in the years and decades to come.
This alliance - founded on mutual respect, appropriate share, and shared responsibility between the two parties is not only for the formation of this government, but also for future elections to the local body organisations, the Lok Sabha and the Rajya Sabha.
Mr. Vijay and Shri Rahul Gandhi jointly pledge to respect this historic verdict of the people of Tamil Nadu for a secular and progressive government, and to fulfil the dreams and promises of the people especially the youth of Tamil Nadu.
Thiru @girishgoaIN
AICC In charge Tamil Nadu
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ
மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் ...தனியே நின்று களத்தில் வெற்றி பெற்ற தவெகவினருக்கு எனது வாழ்த்துக்கள்.. முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏🏼💥இது மக்களின் வெற்றி!!! ❤️❤️❤️
And NEW :)
@actorvijay garu
My Admiration and congratulations to the people of Tamil Nadu for turning up so strongly to vote and take a stand for themselves.
Wishing all the people of TN and the new CM all prosperity and collective growth. Excited to see this new Phase and Face of Tamil Politics ❤️
@TVKVijayHQ