#justice_for_fenix_jayaraj#சாத்தான்குளம்....
பார்க்கக்கூடாது
என்பதற்காகவே
நீதி தேவதையின்
கண்கள்
கட்டப்பட்டுள்ளதோ?
கட்டப்பட்டுள்ளதால்
கண் தெரியவில்லை சரி..
துடிக்கும் அலறல் சத்தம் கூடவா கேட்கவில்லை,
நீதி தேவதையே
நீ… https://t.co/I9dqaGfRCq
#Pray_for_surjith
நல்ல விசுவாசமுள்ள கூட்டுப் பிரார்த்தனைகள் ஒருபோதும் வீணாகாது...தயவு செஞ்சு நம்மளால முடிஞ்சது அவனுக்காக இறைவனிடம் வேண்ட தான் முடியும்..எல்லா முயற்சிகளும் எடுக்கிறார்கள் அந்த குழந்தை மீண்டும் திரும்பி வர வேண்டும் இறைவனிடம் வேண்டுகிறேன்....
நீங்களும் வேண்டுங்கள்🙏