தன்னை மீது நம்பிக்கை வைத்தோர்களை
என்றும் எங்கும் விட்டு கொடுக்காத
தலைவர் கிடைப்பது அரிது....
குறை என்றால் நான்...
நிறை என்றால் நீங்கள்...
@TTVDhinakaran
Ops.....
அன்று....
என்று ஆயிரம் காரணம் கா��்டி பேசலாம்.....
இன்று எல்லாவற்றையும் தாண்டி பலரும் அவரை ஏற்று கொள்ள ஒரே காரணம்..
அதிமுக மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தான்..
ஒருவேளை இப்படி ஒரு நாள் வரும் வரை காத்து இருந்து இருக்கலாம் அல்லவா@OfficeOfOPS
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி.....
இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நேரமும் போதாது...
முகநூல் பக்கத்தில் இடமும் பத்தாது.....
மொத்தத்தில் பெற்ற இப்படி ஒரு பிள்ளையை ......🎂💐
Happy birthday sis....
@SvsMaharani
வரலாற்று சிறப்புமிக்க கழகப் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வானகரம் நோக்கி அடையார் இல்லத்திலிருந்து புறப்பட்டார் மக்கள் செல்வர்..
#AMMKGCmeet || #AMMKபொதுக்குழு@TTVDhinakaran
#AMMKGCmeet#AMMKபொதுக்குழு
சுயநலத்தை ராஜதந்திரம் என்றும், அடிமைதனத்தை சாணக்கியத்தனம் என்றும் பிம்பமாக்கும் இழி சூழலில் ...
தன்னம்பிக்கையும், மனோதைரியமும் தான் ராஜதந்திரம் என நம்பும் பேரறம் அண்ணன் தினகரன் ...
TTV தினகரன் அண்ணன் போல நிகழ்காலத்தில் ஒரு அதிகாரம் இவ்வளவு வன்மதோடு ஆதிக்கம் செலுத்தியிருந்தால், வேறொரு மனிதனாக இருந்திருந்தால் இன்று இடம் தெரியாமல் காணாமல் போயிருப்பார்..
எதையும் தாங்கும் உறுதிகொண்ட உள்ளமும் நேர்மையும் கொண்ட மாவீரன் TTV
#AMMKGCmeet#AMMKபொதுக்குழு