நவம்பர் -8 இன்று கோண���ன்குப்பம் புனித பெரியநாயகி அன்னை திருத்தலத்தை கட்டிய வீரமாமுனிவர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பாடல் போட்டி, வினாடி வினா போட்டி நடைபெற்றது.
*ஜூன்- 22 இன்று மங்கலம்பேட்டையில் மத நல்லிணக்க ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் கோணான்குப்பம் புனித பெரியநாயகி அம்மா திருத்தல அதிபர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.*