வேண்டுமென்றே சமூகத்தில் சீர்கேடுகளை உருவாக்க வேண்டும் என்று ��ிட்டமிட்டு பழி சுமத்தப்பட்ட முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் நிரபராதி என்று உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.......... #தமிழர்_தேசம்_கட்சி
#வேங்கை_வயல்
#ததேக_புதுக்கோட்டை
#K_K_Selvakumar
எம் மக்களின் அரசியல் விடுதலைக்காக
களம் கண்டு உயிர் நீத்த முன்னாள் அமைச்சர் ஐயா வெங்கடாசலம் சேர்வையாரின் 14 - ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் வீரவணக்கம் செலுத்தினோம்.....
#Kks#DMKITWING#ADMKblood
திருச்சி மாநகர் மாவட்ட காவல்துறையின் அராஜக போ��்கினை வன்மையாக கண்டிக்கின்றேன் . எம் இனத்தின் தலைவனை ரவுடியாக சித்தரிக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்...
@KKSelvakumaroff
#KKSelvakumar
7- வது - தமிழர் தேசம் கட்சி சார்பில்
மதுரை பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாடு
நேற்றைய தினம்
பாண்டி கோ��ில் அருகே
அம்மா திடலில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.....
#பாராளுமன்ற_தொகுதி_மீட்பு_மாநாடு
01.01.2024: மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப���பட்டுள்ள தூத்துக்குடி கடலோர முத்தரையர் கிராமங்களிற்கு தலைவர் சமநீதியார் தமிழ்திரு.கே.கே.செல்வகுமார் அவர்கள் தலைமையிலும் தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பிலும் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
தமிழர் தேசம் கட்சியின்
முதலாவது மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்திரு. #கே_கே_செல்வகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.....
#தமிழர்_தேசம்_கட்சி#KKS
#