Elegance isn't just a style… it's an attitude. ❤️✨
Draped in timeless red, #Brana proves that simplicity can be the most stunning statement. 🌹
Which look stole your heart? ❤️
1️⃣ | 2️⃣ | 3️⃣ | 4️⃣ 👇
ரஜினி சார் முன்னாடியே அரசியலுக்கு வந்திருந்தா அவருக்கு தான் ஓட்டு போட்டுருப்போம், ஆனா அவர் வராததால இப்போ எங்களோட சப்போர்ட் முதலமைச்சர் விஜய்க்கு தான்!" ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஓப்பனாகப் பேசிய தாய்! #Rajinikanth#CMVijay#TamilNaduPolitics#TNPolitics#KollyFlix
இப்போ விஜய் சார் தான் சிஎம்-ஆ இருக்காரு, அவர் அடுத்த 6 மாசத்துல என்ன பண்றாருன்னு பார்த்துட்டு தான் 2031-ல விஜய்யா, தனுஷான்னு முடிவெடுப்போம்!" ஒரு வாக்காளரின் தெளிவான கணிப்பு! #CMVijay#TNGovernance#Elections2031#TamilNaduVoter