My Hearty birthday wishes to our most Lovable @Udhaystalin Sir
An excellent leader with a generous heart.❤🙏
#HBDUdhayanidhiStalin # komalam Ranjith digital art https://t.co/WwkkQLdpaP
#100DaysOfDMKGovt-ல் மகளிருக்கு இலவசப்பயணம்-பொருளாதார ஆலோசனைக்குழு-பால் விலை&பெட்ரோல் குறைப்பு-அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் தந்த திட்டங்கள் 100 நாட்களுக்கானவை மட்டுமல்ல இன்னும் 100ஆண்டுக்கு தமி���்நாட்டை தலைநிமிர செய்வதற்கான அடித்தளம்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, 114 வது வட்டம், மேயர் சிட்டிபாபு தெரு பகுதியில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வீடுவீடாக சென்று அரிசி மளிகை போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கினோம். @nchitrarasu@Madhanmohandmk#Gopi
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, குதிரை அலி மக்கான் தெருவில், 'தடுப்பூசி மட்டுமே கொரோனாவை வெல்வதற்கான ஆயுதம்' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அண்ணன் @Subramanian_ma அவர்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று மேற்கொண்டோம்.