இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு, ஒரு ஒரு இணையற்றத் திரைப்பட இயக்குநரின் மறைவு மட்டுமல்ல! அது ஒரு காலத்தின் மறைவு.
இன்று அவரைப் பற்றி நினைக்கும் போது, என் மனதில் தோன்றுவது ஒரு திரைப்பட இயக்குநரின் உருவமல்ல! கையில் கேமராவுடன் நின்ற ஒரு தமிழனின் உருவம். தன் மண்ணை நேசித்தவன். தன் மொழியை நம்பியவன். தன் மக்களின் கதைகளை உலகம் கேட்கச் செய்தவன்.
தமிழ் சினிமா மெட்ராஸின் ஸ்டூடியோ சுவர்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், கேமராவை கிராமங்களுக்குள் கொண்டு சென்றவர் அவர். வயல்களையும், வரப்புகளையும், கரிசல் நிலங்களையும் கதாப்பாத்திரங்களாக்கி, சாதாரண மக்களின் காதல், கோபம், வேதனை, மாண்பு ஆகியவற்றை கதைகளாக வடித்து, தமிழ் திரைப்பட உலகின் மைய மேடைக்கு அழைத்து வந்தவர்.
அவர் வெறும் கதைகளுக்குள் மட்டுமே நடமாடிய கலைஞர் அல்ல! தன் கருத்துகளை வெளிப்படையாகச் சொன்னவர். தமிழரின் அடையாளம், பண்பாட்டு வேர், சாதாரண மக்களின் கண்ணியம் ஆகியவற்றைப் பற்றிய அக்கறையை வாழ்நாள் முழுவதும் சுமந்தவர்.
பாரதிராஜா இன்று ரத்தமும் சதையுமாக நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருடைய நிலைபெற்ற கண்களின் வழியேதான் இனி தமிழ் சினிமா கிராமியப் படைப்புகளை உருவாக்கும் என்பது, ஒரு கலைஞன் மரணத்திற்கு அப்பால் பெறும் பெரும்பீடம்!
அவர் உருவாக்கிய கதைகள் என்றும் நம்மோடு வாழும்.
தமிழ் இருக்கும் வரை,
நம் மண்ணின் கதைகள் சொல்லப்படும் வரை, பாரதிராஜாவும் நம்மோடு வாழ்வார்.
ஓம் சாந்தி. 🙏🏻
Heartiest congratulations to my fellow Indians on the historic return of the Leiden Plates, also known as the Anaimangalam Copper Plates, after nearly 300 years.
As a student of both history and cinema, let me tell you that there are brilliant stories of our civilisational past from the Anaimangalam Copper Plates, waiting to be told!
For - this is not merely the return of an artefact. It is the return of a civilisational treasure that records the administrative sophistication, maritime superiority and religious generosity of the Chola age.
The plates connect Rajaraja Chola, Rajendra Chola, Nagapattinam, Srivijaya and the great Buddhist vihara of Chudamani Vihara into one extraordinary historical frame.
They remind us that Tamil Nadu’s past was not inward-looking. It was global and cosmopolitan, yet deeply rooted in Dharma.
This is a proud moment for India. And a very special moment for Tamil Nadu indeed. @narendramodi
Tamil Nadu just witnessed one of the most extraordinary journeys in its political history.
Congratulations to Thiru @TVKVijayHQ avargal on becoming the Chief Minister of Tamil Nadu.
Wishing him the wisdom, strength and Almighty’s blessings to serve the people of TN well!
A small snippet of my speech at MIT, Chennai.
Most of the scientists who rose to be chairmen and project directors at ISRO are from MIT.
Felt inspiring to step into the same campus that birthed some of the greatest legends of our nation.
Spent an evening with brilliant young minds at MIT, Chennai! Grateful to be at the institution where legends like Dr. A. P. J. Abdul Kalam and Writer Sujatha once studied. Inaugurated Sivaranjani ’26 at MIT Athenaeum and shared a few thoughts.
தமிழகத்தின் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனமான AVM ப்ரொடக்ஷன்ஸ் குழுமத்தை வழிநடத்தி, இந்த மண்ணின் பல கதைகள் உயிர் பெறவும், பல கலைஞர்கள் வாழ்வு பெறவும் காரணகர்த்தாவாகவும், தமிழ் திரை உலகின் பீஷ்ம பிதாக்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் மரியாதைக்குரிய ஐயா திரு. AVM சரவணன் அவர்கள்.
கைகளை இறுகக்கட்டி எளிமையாக நிற்கும் அவரது தோற்றம், அவரை பண்புமிகுந்து மாமனிதராக சிறு வயதிலேயே எனக்கு அறிமுகப்படுத்தியது இன்றும் நினைவில் உள்ளது!
அவரது மறைவு, தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்லாது, இந்திய திரை உலகிற்கும் பேரிழப்பே! அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!
@avmproductions #AVMSaravanan
நான் #Bison திரைப்படத்தில் முழுமையாக மூழ்கிப்போனேன். த்ருவ் விக்ரம் தனது கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய கொதிநிலை மறக்க முடியாதது, மாரி செல்வராஜ் இயக்கம் கபடி மைதானத்தையே ஒரு ஆழமான சமூக சிந்தனையின் அரங்கமாக மாற்றியிருக்கிறது.
நிவாஸ் பிரசன்னாவன் இசை படம் முடிந்தும் காதுகளை தழுவுகிறது, பசுபதியின் ஆசாத்தியமான நடிப்பு இப்படத்தின் இதய துடிப்பு.
ஒரே நேரத்தில் உற்சாகப்படுத்தியும் சிந்திக்கவும் வைத்த திரைப்படங்கள் அரிது - காளமாடான் அதில் ஒன்றாகும்!
From his rib tickling humour in Kalakkapovathu Yaaru to his quirks in movies, Robo Shankar was among the earliest standup comedians to emerge in the Tamil scene, who kept us entertained for the larger part of the last two decades.
Om Shanthi 🙏 #RoboShankar
India Won’t Bow: The West Must Learn to Accept India’s Rightful Place at the Global Table
The most devastating blows on India in the past did not come from armies alone, but often through trade and policy. The East India Company arrived with promises of commerce and slowly hollowed out our sovereignty. Our industries were strangled, our wealth siphoned away, and our towering civilisation reduced to slavery.
The story of V.O. Chidambaram Pillai, the Kappalottiya Tamizhan, reminds us of this history. He dared to challenge British dominance at sea with his Swadeshi Steam Navigation Company, but was destroyed not by weapons, but by economic undercutting in the form of a ruthless price war. India buckled under such assaults, and was reduced to poverty and dependence.
But we fought back with blood, sacrifice, and untold suffering until freedom was reclaimed. For 75 years since, India has painstakingly rebuilt itself - without threatening others, and in fact by being a friend to the world.
Today, as India stands on the brink of becoming a global power, it does so not as a hegemon, but as what we call a Dharmic pole - a force that rises on the foundation of fairness, co-existence, and civilisational values.
In today’s world, challenges appear again in new forms. Global tariffs, sanctions, and protectionist measures test India’s resilience. The weapons have changed, but the intent of slowing down our rise remains familiar.
Yet, India today is not the India of two centuries ago. We are reconnected to our civilisational roots, we are strong, we have resilient leadership, and most importantly, we have the lessons of history etched deep in our memory.
We must, hence, not yield. We must remain open, cooperative, and committed to fair global trade - but we must also stand united in protecting our national interests.
Just as India did not bend after Pokhran, today too we must stand tall, with dignity and determination, in a world that must learn to accept India’s rightful place at the global table.
Victims of stray dog menace are mostly the lesser privileged. So if you live behind big iron gates, or drive a car to everywhere, or avoid public spaces, you don’t get to decide on keeping stray dogs in the streets. Please understand your canine sympathy in this case is just classism in disguise.
Shameful piece in @IndianExpress that belongs in the trash can
Rajendra Chola’s northern campaign was no more violent than any medieval expansion of those times, and no inscriptions mention “rape.”
For @tallstories to weaponise such a word against Rajendra Chola in a main stream publication without a shred of evidence, says more about her own bitterness than about the great king himself.
The biggest problem of India is that the private sector is not prioritising R&D enough.
Countries like South Korea, Japan, Germany, USA and China invest between 1.8% to nearly 4% of GDP in private R&D, while India’s private sector contributes only about 0.2–0.3%.
The government is trying its best to inspire the private sector with its Athmanirbhar push and PLI schemes - but India’s private sector is yet to develop the “protagonist complex” that drives companies in advanced economies to take bold bets.
Without cultivating this “protagonist complex,” India risks remaining a service and assembly hub in a world that is moving away from outsourcing.
We have made some strides in space tech and biotech, but for a nation of our scale, it’s “a puffed corn snack for a hungry elephant”, like we say in Tamil.
We need to put more private money, especially in high-end manufacturing, scale innovation and tech exports, and we need to do it now.
Intel to lay off 24000 employees
TCS to lay off 12000 employees
Microsoft to lay off 10000 employees
Infosys is not giving pay hikes
Start ups are not hiring anymore
1 crore+ aspirants are running after government jobs
The youth of India is staring at an extremely grim situation in the coming days.
The private sector slow down will push more youth towards government jobs, further increasing the competition for limited seats in government jobs.
அற்புதமான நாளின்று!
இவ்விரண்டு மாமனிதர்களை நம் வாழ்நாளில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றதை எண்ணி மெய் சிலிர்க்கிறேன்…
மேடையில் அரசியல் பேதங்களைக் களைந்து, கலாச்சார உணர்வோடு ஒன்றுகூடிய அனைத்து தலைவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்!
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!